பக்கம்:Saiva Nanneri.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இவரது மாணவராவர். அழகிய திருச்சிற்றம்பல தேசிக ரால் சொர்க்கபுர மடம் நிறுவப்பட்டது. இங்குள்ள தம்பி ரால்ை திரி பதார்த்த தீபம் என்னும் நூல் எழுதப்பட் டது. 34-வது பட்டமாகிய சண்முக தேசிகர் சைவசித் தாங்த மாகாடுகள் கூட்டியும், நூலகம் கிறுவியும், ஞான சம்பந்தம் என்ற திங்கள் வெளியீடு கடத்தியும், அச்சகம் கிறுவியும், தேவா, சிவாகமப் பாடசாலைகளே கட்த்தியும் தொண்டுபல செய்தார். இம்மடத்தின் சார்பில் தமிழ்க் கல்லூரியும் வடமொழிக் கல்லுரரியும் கடந்து வருகின்றன. இப்பொழுது பட்டத்திலுள்ள திருப்பெருந்திரு சுப்பிரம னிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 35-வது குருமகா சக்கிதானமாவார். திருக்கு றள் உரை வளம், திருவாசகம், தேவாசம் அவற்றின் ஆராய்ச்சிக் கு அறிப்புக்கள், சைவ சித்தாக்த ஆங்கில, இந்தி மொழி பெயர்ப்புக்கள் முதலியவற்றை அழகிய முறையில் வெளியிட்டுதவியுள்ளார். சென்னேயில் சமயப் பிரசார கிலேயம் ஒன்று நிறுவி, சமய விழாக்களும் தேவா, தமிழ் வகுப்புக்களும் திறம்பட கடத்தப் பட்டு வருகின்றன. இக்குருமகா சங்கிதானம் சிறந்த நாற்புலமை உடையவர். திருப்பனந்தாள் காசி மடத்தைத் தோற்றுவித்த வர் சீவைகுண்டத்தைச் சேர்ந்த குமரகுருபரர் ஆவார். சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக் கும் திருமகனுகப் பிறந்த இவர் ஐந்து வயது வரை ஊமை யாக இருந்து, பின்னர்த் திருச்செந்தார் முருகன் அருளி ல்ை பாடும் ஆற்றல் பெற்றுத் தென்னுடு முழுவதும், வட ாடும் சென்று சைவத்தின் பெருமையை கிலேகாட்டியவர். இவர் திருமலே காயக்க மன்னன் காலத்தவர். வடகாட்டை ஆண்ட முசுலிம் மன்னன் முன் இவர் சிங்கத்தின் மீத மர்ந்து செய்யுள் பாடி, அவனது பேரன் பினேயும் பெரு மதிப்பினேயும் பெற்ருர் என்று கூறப்படுகிறது. இவர் (I/கலில் காசியில்தான் குமாரசாமி மடத்தை கிறுவினர். இம்மடமே பல ஆண்டுகள் தலைமை பெற்று விளங்கியது. 4.கு)ல் இன்று திருப்பனந்தாள் மடம் தலைமையிடத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/181&oldid=729933" இலிருந்து மீள்விக்கப்பட்டது