பக்கம்:Saiva Nanneri.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.7 பெற்று விளங்குவதை நாம் அறிவோம். கந்தர்கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளேத்தமிழ், முத்துக்குமா ரசாமி பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், கைலேக் கலம் பகம். மீட்ைசியம்மைகுறம், மீட்ைசியம்மை இரட்டை மணிமாலை, திருவாரூர் நான்மணிமாலே, பண்டார மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, திேநெறி விளக்கம், சிதம்பர மும்மணிக்கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, காசிக்கலம்பகம், சகல கலாவல்லி மாலை ஆகியன குமரகுருபர அடிகளார்தம் நூல்களாகும். சுவாமிநாத தேசிகர் காலத்தில் வித்துவான் தேர்வில் முதன்மையாகத் தேர்ச்சி அடைபவரை ஊக்குவித்தற் 醬 ஆயிர வெண்பொற்காசுகள் பரிசு ஏற்படுத்தப் பட்டது. இன்று இத்திருமடத்தின் தலைவராக உள்ள திருப்பெருந்திரு காசிவாசி அருணங்தித் தம்பிரான் சுவாமி கள் பன்மொழிப் புலவராவார். திருக்குறள் உரைக் கொத்து வெளியீடு இவரால் வெளியிடப்பட்டவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலம், இந்தி மொழிகளில் குறளேயும் சைவ நால்களேயும் வெளியிட்டு வருகிருச். சைவத்திருமுறைகளே கன்கு அச்சிட்டுத் தக்கவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிருர். மதுரை மீட்ைசி கோயி லில் பொற்ருமரைக் குளக்கரையில் 1330 குறள்களேயும் சலவைக் கல்லில் பொறித்துள்ளார். இவர் செய்கின்ற அறக்கட்டளைகள் பலவாகும். தமிழ்க் கல்லூரி ஒன்றும், குமரகுருபரன் என்னும் திங்கள் வெளியீடும் இத்திருமடத் தால் நடத்தப்படுகின்றன. திருவண்ணுமலே ஆதீனமும், மதுரைத் திருஞான சம்பந்தர் மடமும் குறிப்பிடத்தக்க ஏனேய சைவ கிலேயங் களாகும். திருவண் மைலே ஆதீனத்தைச் சேர்க்க குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி பாடினர் குருமைச்சி வாயர் என்பவர் அண்ணுமலே வெண்பா, பரம ரகசியமாலே முதலியவற்றைப் பாடினர் ஆறுமுக சுவாமிகள் கிட்டாலு பூதி என்னும் நூலேயும், ஞானப்பிரகாசர் என்பவர் சிவ ஞான சித்தியார் சுபக்கத்திற்கு உரையினேயும் எழுதினர். சை-12 o,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/182&oldid=729934" இலிருந்து மீள்விக்கப்பட்டது