பக்கம்:Saiva Nanneri.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五六? ஞானப் பிரகாசர் இலங்கையில் பிறந்தவர். இம்மடத்தில் சேர்க் ↑ ly ண்டவர். திருக்கைலாய பரம்பரையைச் التي لاتم لم சேர்ந்த இவ்வாதினக் குருமுதல்வர் தெய்வசிகாமணி சுவாமிகள் ஆவார். இவர் பரம்பரையில் வந்த நாகலிங்க தேசிக குருமூர்த்திகள் இராமகாதபுரம் மன்னர் வேண்டுதலுக்கு இணங்கப் பிரான்மலையில் திரு வண்ணுமலே ஆதீன மடாலயத்தைத் தோற்றுவித்துத் தம் இடர் ஒருவரைக் குருபீடத்தில் அமர்த்தினர். காள டைவில் இவ்வாதினக் குருமூர்த்திகள் குன்றக்குடியில் வந்து தங்கத் தொடங்கினர்; காளத்தியப்பரைக் கொண்டு வந்து மடாலயத்தில் எழுந்தருளச் செய்தனர். ன்று இம்மடத்தின் தலைவராகவிளங்கும் திருபெருந்திரு குன்றக் கு!?- அடிகளாராகிய தெய்வசிகாமணி அருதுை: தேசிக 1 மாசாரிய சுவாமிகளைத் தமிழகத்தில் அறியதார் யாரு m o மல்ல. நல்ல புலமையும் சீர்திருத்த உள்ளமும் கொண்ட இவர் காவீறு படைத்த கல் ைேசப் புலவ ராவார். தேவார - திருவாசக திருவாய் மொழிகளின் மூலம் தமிழ் காட்டுக் கோயில்களில் இறைவனுக்கு அர்ச்சனே நடைபெற வேண் டும் என்று கூறித் தமிழ் நாடெங்கனும் விழிப்பை ஏற் படுத்தி உள்ளார். மலேயா, சிங்கப்பூர், இலங்கை வட ாடு ஆகிய இடங்களுக்குச் சென்று தம் வாக்கு வன்மை யால் மக்கள் உள்ளங்களை ஈர்த்து, அருள்கெறியினைத் தரைக்கச் செய்துள்ளார். கல்வி கிலேயங்கள் பலவற்றை நிறுவிச் சமயத்தொண்டினேயும் கல்வித் தொண்டினேயும் செய்து வருகிரு.ர். இவர் தொடங்கியுள்ள அருள் கெறி இயக்கம் இவ்வவனி எங்கணும் அருளினையும் அன்பினே iம் விளங்கச் செய்து உலக அமைதிக்கு வழி காட்டும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. மதுரைத் திருஞான சம்பந்தர் மட்த்தின் இன்றையத் தலைவராக விளங்கும் சோமசுந்தர தேசிகப் பரமசாரிய சுவாமிகள் பற்பல சமய ாாடுகளுக்கும், கூட்டங்களுக்கும் தலைமை பூண்டு செரம் . ருக்காற்றிச் சைவத்தை வளர்த்து வருகின்ருர் மீட்ைசி கோயிலில் வாரந்தோறும் கூட்டு வழிபாட்டினத் திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/183&oldid=729935" இலிருந்து மீள்விக்கப்பட்டது