பக்கம்:Saiva Nanneri.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() வில்லை என்று துணிைத்து கூறலாம். இவ்விடைகளே ச் செங் தமிழ்ப் புலவர் சேக்கிழார் பெருமான் ஒர் அழகான பாட வில் தங்துள்ளார். அப்பாடல் வருமாறு: செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் விதித்த பொருள் நான்காகும் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லே என உய் வகையால் பொருள் சிவன் என்று...' ன் கருத்தாவது: 'முன் செய்த வினே, செய்த காம், அதன் விளைவால் வருகின்ற இன்ப துன்பமாகிய பயன், அந்தப்பயன் அவ் வி?. செய்தவன் தனக்கே சென்று சேரும்படிச் சேர்க் ன்ெ இறைவன்-இவையே மெய்வகையால் சைவநெறி விதிக்கபொருள் நான்காகும். இவ்வியல்பு பிறநெறிகளுக்கு புல்"ல. ைவே மக்களே உய்விக்கின்றமெய்ப்பொருள் சிவ யாரும்.' இங்ான்கு கொள்கைகளில் முதலாவதைக் கிறித்த அ. காம் இசுலாமியரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்: մէ / / ) ա"flf சமயத்தினர் நான்காவது கொள்கையை ஏற் هارلم ا யக் கொள்ளார். அவரவர் செய்த கர்மாவே அததற்குரிய பA ,கானே தரும்; அதனே ச் சேர்ப்பிக்கின்ற கர்த்தா வேண்டியதில்லே என்று அவர்கள் கூறுவர். முial l ச. மியவாற்ருல் பழமையும் சிறப்பும் வாய் A உலகச் மயங்களில் ஒன்ருகச் சைவசமயம் தேவறு 1 ன்பதும் பிற சமயங்களுக்குரிய கோட் וזewe பாடுகளே ல்லாம் தன்னகத்தே கொண்டும், பிற சமயங் களில் காணப்ெ ருத பல அரிய கருத்துக்களைக்கொண்டும் .வ மன்பதும் எளிதிற் பெறப்படும் ندارند و با همه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/19&oldid=729940" இலிருந்து மீள்விக்கப்பட்டது