பக்கம்:Saiva Nanneri.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 சங்க இலக்கியங்களில் சைவத்தின் முழுமுதற் பொரு ளrம் விவனேக் குறிப்பிடும் பெயர்கள், குறிப்புக்கள், முருகன் வழிபாடு, கொற்றவை வழிபாடு பற்றிய செய்தி கள், அக்காலத்தே எடுக்கப்பட்ட இறையுறையும் கோயில் கள் பற்றிய விவரங்கள், கடவுளர்க்கு மக்கள் எடுத்த விழாக்கள், செய்த வழிபாட்டு முறைகள், ஐம்படைத் காலியும் இடப அணியும் குழந்தைகளுக்கு அணிவிக்கும் வ|முக்கம், மக்கள் கொண்ட சிவனர் பெயர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்குக் காணப்படுகின்றன. சங்க இலக்கியம் சிவனைப் பற்றி வழங்கும் குறிப்புக் களே நோக்குமுன் கீழ்வரும் டாக்டர் வி. வி. இரமணசாத் திரிகளின் கருத்தை நாம் உளங்கொளல் வேண்டும். "There is nothing to show from the extant Tamil Litcrature that Siva as the name of the supreme was ever employed in it before the 7th cent. A. D. " h | இதன் கருத்து வருமாறு : கி. பி. ஏழாம் நாற்ருண்டிற்கு முன் சிவபெருமான் முழுமுதற் கடவுளாக விளங்கினர் என்பதற்கு இன்று டி ஸ்விதமான இலக்கியச் சான்றும் இல்லை. == டாக்டர் சாத்திரியார் அவர்கள் கூறும் கூற்று உண் மையிே என்ருலும் அது கொண்டு சங்க காலத்தே வாழ்ந்த மக்கள் சிவனையறியார் என்றும், சைவம் சங்க காலத்தே ைெடயாது என்றும் கூறிவிடுதல் பொருந்தாது. பொருள் முக்தியதா ? அப்பொருளின் பெயர் முந்தியதா ? குழந்தை 17,ாங்,கடை.னே பெயரிடுவதில்லை ; கொஞ்சநாள் கழித் Aன்ருே பெயரிடுகின்ருேம். அது கொண்டு பெயரிடு முன் குமுங்தையே இல்லை என்னல் அறமாகுமா? சங்க இலக்கியங் களிலே சிவன் என்ற சொல் இல்லை; சைவம் என்ற சொல் சங்ககால இறுதியில் தோன்றிய மணிமேகலை தவிரப் பிற வற்றிலே காணப்படவில்லை. என்ருலும் வேண்டிய அள வுக்கு, அஃதாவது அக்காலத்தே சைவ சமயம் மக்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/21&oldid=729942" இலிருந்து மீள்விக்கப்பட்டது