பக்கம்:Saiva Nanneri.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கண்ணி கார்நறுங் கொன்றை : காமர் : வண்ண மார்பின் தாருங் கொன்றை (புறம்) * மழுவாள் நெடியோன் தலைவகை " (ம. காஞ்சி) கொலை புழுவைத் தோலசைஇ ' (கலி) ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த • சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப ’ (புறம்) பிற்காலத்தில் தோன்றிய சைவத் திருமுறைகளால் அடிக்கடி குறிப்பிடப்படும் சிறப்புடைய செய்திகள் இரண்டு ஆகும். அவை எவை ? இறைவன் திரிபுரம் வரித்தமையும், இராவணன் சிரம் கெரித்தமையும் ஆம். இந்த இரண்டினுள்ளும் ஞானத்தின் திருவுருவாம் திரு டிரான சம்பந்தப் பெருமால்ை பதிகங்தோறும் குறிப்பிடப் (i.iறும் சிறப்பு சிவபெருமான் இராவணனின் சிரம்கெரித்த ரெய்திக்குரியதாகும். அத்தகைய செய்தியைக் கலித் தொகை பின் வருமாறு கூறுகிறது. +. இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனனுக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுந்த அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல ' (கலி) சிவபெருமான் திரிபுரமெரித்த அரும்பெருஞ் செயலைக் கீழ் வரும் புலப்பாட்டடிகள் அறிவிக்கின்றன, - i. முங்குமலைப் பெருவில் பாம்பு.ஞாண் கொளிஇ ஒருசு&ண கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் ' - (புறம்) இறைவன் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபா wih ஆகிய மூன்று திருக்கூத்தினையும் கலித்தொகை புகழ் ன்ே இது, திருமுருகாற்றுப் படையிலும் கற்றறிந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/23&oldid=729944" இலிருந்து மீள்விக்கப்பட்டது