பக்கம்:Saiva Nanneri.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.19 கிண் கினி ஒலிக்கும் ஒண்செஞ் )டியும், Mark காலும், பணேத்தோளும், வாங்கிய நுசுப்பும், ஒங்கிய ரு வும், விழிகளுக் கடங்காப் பேரெழிலும் உ ைய | | மகளிர் முருகனே வழிபடுகின்றனர். முருகனை வழிபடுமுன் முதலிலே அவர்கள் தங்களைப் பலவகையாலும் ஒப் ஃவ செய்து கொள்ளுகின்றனர். அவர்களுக்கு அது, ப் பயன்பட்டன எல்லாம் பூக்களேயாகும். இருண்டு ருண் கருங்கூந்தலிலே வெட்சிப் பூக்களையும், குவளை இகழ் ஃா யும் அவற்ருேடு கந்தியாவட்டப் பூக்களையும் சேர்த்துச் சூடுகின்றனர். பின் பொட்டிட்ட நெற்றியிலே |ெ li, ) ப் சுட்டி தொங்கவிடப் படுகிறது: கருங்கு முல் அள்ளி முடி க் கப்பட்டுக்கொண்டைபோடப்படுகிறது; அந்தக்கொண் ப ை யிலே சண்பகப்பூ செருகப்படுகிறது; அரும்பானியன்ற தண்மாலை ஒன்று தலையிலே வளையச் சூட்டப்படுகிறது. பின் வள்ளைக் காதுகளிலே வெள்ளைப் பிண்டி அணிசெய்ய துண்பூண் ஆகத்திலே திண்காழ்த் தேய்வை பூசப்படுகிறது. அதன் மீது வேங்கையின் பெர்ன் தாதுக்கள் பரப்பப்படு கின்றன. இவ்வாறு சூரர மகளிர் தம்மை நன்கு ஒப்பஃன செய்து கொண்ட பின்னர் வெள்ளில் குறுமுறியினே க் கிள்ளி எறிந்து, கோழி ஓங்கிய வென்று அடு விறற்கொடி வாழிய பெரிது’ என்றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப்பாடி’ ஆடி முருகனை வழிபடுகின்றனர். இதன் பின்னர் அதே குன்றத்திலே உலறிய கதுப்பும், பிறழும் பல்லும், பேம் வாயும், சுழலும் விழிகளும், குர்த்த நோக்கும் கொண்டு 'அஞ்சுவரு பேய்மகள்,' 'குருதியாடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண் தொடித் தடக்கையின் ஏங்தி வெருவர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/28&oldid=729949" இலிருந்து மீள்விக்கப்பட்டது