பக்கம்:Saiva Nanneri.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

りり آیبیایی = 1 "......................................களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளதும் வேறு பல் வைப்பும் சதுக்கமும் சக்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்’ முருகன் வை த் து வழிபடப் படுகின்ருன். சில இடங்களிலே 'சிறு தினை மலரோடு விரைஇ' மக்கள் வணங்குவர்; வேறு சில இடங்களில் மறியறுத்து வணங் வர்; மற்ருெரு சில இடங்களிலே 'வாரனக் கொடியோடு வயிற்.ட கிறிஇ வணங்குவர்; இன்னும் சில இடங்களில் வி/வெடுத்து ஊர்வலம் செய்து வணங்குவர்; அக்காலேச் :Iல ஆர்வலர் ஏத்தி வணங்குவர். வேலன் வெறியாடி வழி படுவான். இறைவனுகிய முருகன் ஒருவன் ஆலுைம் அவ ஆலுக்குச் செய்யப்படும் வழிபாடுகள் பல திறத்தன. அவற் ஆறுள் குறமகள் முருகனே வழிபடும் திறம் ஒன்று. அவள் முருகனே ஆற்றுப் படுத்தி வழிபடுகிருள். தனக்கேயுரிய வெறியாடி முருகனத் தன் நகருக்கு ஆற்றுப்படுத்தி வழி படுகிருள். எப்படி வெறியாடுகிருள்? | ஒர்.ததைத்தெரிந்தெடுக்கிருள்; அதனைத்துாயதாக்கு ருெள்: கோழிக் கொடியை அங்கே 5டுகிருள், ஐயவியும் செய்யும் அளாவி அப்புகிருள்; கொழு மலர் சிதறுகிருள்: இரு, வேறு வண்ண உடை உடுக்கிருள் சிவந்த நூலால் அாப்புக் கட்டுகிருள்; வெண்பொரி சிதறுகிருள்; கொழுத்த ஆ.டி.னே வெட்டுகிருள்; குருதி அருவியென ஒழுகுகிறது. அதிலே அரிசியைத் துவைக்கிருள். வெள்ளரிசி செவ் வரிசியாகி விடுகிறது. பிறகு அவள் பல பிரம்புகளைப் 4. புருெள்; மஞ்சள் நீர் தெளிக்கிருள்; கணவீரமாலே ாறுக்குகளைத் தாங்க விடுகிருள். பிறகு, 1ாளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி கறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/31&oldid=729953" இலிருந்து மீள்விக்கப்பட்டது