பக்கம்:Saiva Nanneri.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝・s முருகனே வழிபடுவது என்பது பற்றியும், அவ்வழிபாட்டினே வrற்று முருகன் அருள் புரிவதைப் பற்றியும் கூறுவதால் இக் திரு முருகாற்றுப்படை ஒர் அழகிய அருள் ஒழுகும் வழிபாட்டு நால் என்று கூறின் அது மிகவும் பொருத்தம் உடைத்தாம் என்க. இத்தகைய வழிபாட்டு நூலின் பெருமையைக் கீழ்வரும் பாட்டால் கன்கு அறியலாம். o நீக்கீரர் தாமு ைரத்த நல்முரு காற்றுப் படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றினல் முன்கோல் மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தான் கினைத்த எல்லாம் தரும். திருமுருகாற்று ப் படையின் சிறப்பு திருமுருகாற்றுப்படையிற் கூறப்பட்டுள்ள ஒவ் இவrரு நிகழ்ச்சியிலும் சிறந்த தத்துவக் கருத்துக்கள் இலே ம,ை காய் போல மறைந்து கிடக்கின்றன. அவற்றைக் காண வேண்டுமானுல் காம் புற உலகை மறத்தல் வேண்டும்; அப்பொழுதுதான் திருமுருகாற்றுப் படையின் முழுப் டொருளே அறிய முடியும் அதன் தத்துவக் கருத்து நுட் பங்களேக் காணல் முடியும் முருகாற்றுப்படையின் உண்மை ஒளியில் மூழ்குதல் இயலும். ". . . திருமுருகாற்றுப்படையின் தொடக்கமே மிகவும் ஆழ்ந்த தத்துவக் கருத்துப் பொருந்திய காட்சியோடு கொ.:ங்குகிறது. ஆண்டவன் இன்ன உரு, இன்ன கிறம் உடையவன் அல்லன்; எங்கும் நீக்கமற கிறைந்துள்ளவன், இக்கருக்த யாருக்குப் பொருந்தும் ? ஊனினோ உருக்கி உள் ளாளி பெருக்கி உலப்பிலா இறையானந்தத் தேர்ை காங்கிய கெய்வ முனிவர்கட்குப் பொருந்துமே ஒழிய, பொது விக்க.குப் பொருந்தாது. எனவே அவர்கட்கு இறைப் கம், வ ம்படுத்தல் வேண்டும். அப்பற் றினே இரண்டு எல் ம்படுத்தலாம். அவை எவை? ஒன்று அறிவு |ற்தில் மற்ருென்று உணர்வு வழி. அறிவு வழி துறவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/33&oldid=729955" இலிருந்து மீள்விக்கப்பட்டது