பக்கம்:Saiva Nanneri.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 குரியது: உணர்வு வழி ம்க்கட்குரியது. ம.ர்ைவு பெருக வாயில்கள்ாக இருப்பன பொறிக்ள். பொறிகள் அங்கா லும் உணர்வைப் பெருக்கலாம். அவ்வைம் பொறிகளிலும் எளிதாக உணர்வு பெருக்கிடும் வன்மை கண் ணுக்குண்டு. அத்தகைய் கட்புலன் வழியேதான் நக்கீரர் மக்கட்கு முருகன் மீது பற்று ஏற்பட வழிகோலுகிருர் கடவுள் உணர்வை.உள்ளத்தே எழுப்புகிருர்: எப்படி ? பொறிக் கும் புலனுக்கும் எட்டாத பரம் பொருளுக்கு ஒர் உருவம் தருகிருர். அந்த உருவத்தையும் நேரடியாகத் கம்து வி. வில்லை. . உவமை வாயிலாகத் தருகிருர்: உவமையாக்கப் படும் .ெ ப ா ரு ள் எல்லோருக்கும். எளிதிலே தெரியும் பொருள் புரியும் பொருள். காலைக் கதிரவனைக் காறை தாரில்லே. ' வைகறைத் துயிலெழு ' எனும் மெr/? எழுந்ததே மக்கள் கதிரவன் உதயத்தைக் கண்ணு , காணவேண்டும், களங்கமற்ற உள்ளமொடு காண வேண் :டும், கண்டு களித்துப் புத்துள்ளமும் மறுமலர்ச்சியும் பெற வேண்டும் என்பதற்காகவே. தமிழ் நாட்டு மக்க.கு: காலேக் கதிருதயம் மிகவும் பழக்கமான ஒன்று. . . தகைய பழக்கமான ஒன்றைக் காட்டியே நக்கீரர் முரு கனுக்கு உருவம் கற்பிக்கிரு.ர். = உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங் க்விரொளி உறுநர்த் தாங்கியம் தனுடை நோன்தாள். .செறுங்ர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுஇல் கற்பின் வாணுதல் கணவன். இறைவனே அடைவதற்கு இரண்டு நெறிகள் ல வ . ஒன்று அறிவு நெறி; மற்ருென்று அன்பு நெறி. இந்த இரண்டு நெறிகளாலும் இறைவனே அடையலாம் என்று நக்கீரர் தம் முருகாற்றும் படை மூலம் விளக்கு கிருர், திருப்பரங்குன்றத்திலே முருகன் வீற்றிருத்தலேக் கூறும் பகுதி பல ஆழ்ந்த்-பொருள்கள்ேக் கொண்டு விளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/34&oldid=729956" இலிருந்து மீள்விக்கப்பட்டது