பக்கம்:Saiva Nanneri.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இவன் தில்லையைச் செப்பனிட்டுப் பெருங் கோயிலாக, திகழச் செய்த காரணத்தில்ைதான் பிற்காலத்தில் இல்ல, கோயில் என்னும் சிறப்புப்பெற்று, இன்று சைவக் கலங் களுள்ளே முதன்மை பெற்று விளங்குகின்றது. பெரிய புராணத்தில் பேசப்படும் புகழ்ச்சோழ நாயனரும் இவ் விருண்ட காலத்தில் வாழ்ந்தார் என்று கருதப்படுகின்றது. திரு மூ ல ர் த ந் த திரு ம ந் திரம் முன்னர்க் கூறியபடி இந்த இருண்ட காலத்தில்தான் வளமான தமிழகம் வலிவை இழந்தது; பாராண்ட யுங் தமிழ் மூவேந்தர்கள் கிலே குலைந்தனர்; சங்க காலக்கே செழிப்புற்று வளர்ந்த செந்தமிழ் மொழி மங்கத் தசிலப் . டது. எனவே தமிழக வரலாற்றிலே ஒரு கறையிருக்கு மால்ை அது களப்பிரர் ஆட்சி என்னலாம். இவ்விருண் காலத்திலேதான் சேற்றிலே செந்தாமரை முளைத்தது போலத் திருமூலர் தோன்றினர்; இருண்ட தமிழகத்திலே ஒளி ஏற்றினர்; தமிழ் மக்களின் அக இருளைப் போக்க ஒர் அரிய கலங்கரை விளக்கம் ஏற்படுத்தினர். அதுதான் அவர் அருளிச் செய்த திருமந்திரம் எனும் அரிய பெரிய நூலாகும். சைவத் திருமுறைகளிலே காலத்தால் முந்தி யது திருமந்திரமே. திருமந்திரத்திற்கு மூன்று சிறப்புக் களுள. ஒன்று தொன்மைச் சிறப்பு; மற்ருென்று கரி, கமே உயிரற்று, உன்னர்வொழிந்து ஒடுங்கிக் கிடந்த கா.ல தோன்றிப் பேரொளி பரப்பியமை; மூன்ருவது அது அரு மைத் தமிழ் மொழியில் அமைந்திருத்தல். - திருமந்திரத்தை நமக்குத் தந்தருளிய திருமூலரது பொன்னை வரலாறு சேக்கிழார்பெருமானல் விரித்துரைக் கப்பட்டுள்ளது. திருவாவடுதுறைப் புராணத்தில் திருமூல ரைத் தடுத்தாட்கொண்ட சருக்கத்திலும் இவரது வர லாறு பேசப் படுகிறது. இவர் காலத்தைப் பலர் ஆராய்ம் தனர். அவ்வாராய்ச்சியாளருள் ஒருவராகிய டாக்டர் இரமணசாத்திரியாரவர்கள் திருமூலர் காலம் கி. பி. ஆரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/42&oldid=729965" இலிருந்து மீள்விக்கப்பட்டது