பக்கம்:Saiva Nanneri.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அன்போ டுருகி அகம் குழைவார்க் கின்றி என்பொலா மணியினை எய்த ஒண்ணுதே." சைவமும் வைணவமும் ஒருகொம்பில் கனிக்க இ. புண் () பழங்கள்; ஒரு தாய் வயிற்றுச் சேய்கள். ஆறல் இக்க உண்மையைச் சைவரும் உணருவதில்லை; வைணவரும் விங் திப்பதில்லை; மாருகப் போரிட்டுக் குமுறுகின்றனர். இத்தகைய சமயப் போராட்ட வீரர்களைப் பார்த்து, 'ஆதிப் பிரமனும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனர் , பேதித்து உலகம் பிணங்குகின்ருர்களே’ என்று திருமூலர் வருந்துகிரு.ர். கம் திருமூலரின் சமரச நெறி இம்மட்டோ! இந்து சமயக் கடவுளரான மும்மூர்த்திகளுள் உயர்வு தாழ்வு கய் பிப்பாருக்கு அவர் மறுமொழி கூறுவதோடமையாது . அ,' வுரையும் புகட்டுகிரு.ர். 'ஒன்றது பேருர் வழி ஆறு அதற்குள: என்றதுபோல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே." இத்தவம் அத்தவம் என்று இருபேரிடும் பித்தரைக் கானின் நகும் எங்கள் பேர்கந்தி எத்தவம் ஆகிலென்? எங்குப் பிறக்கிலென்?. ஒத்துணர் வார்க்கு ஒல்லை ஊர்புகலாமே." வாழ்க்கையிலே நன்னெறி விலகிப் புன்னெறி கழுவி கல்லவை ஒருவி அல்லவை மருவி இடர்ப்படுவார்க்குக் திரு மந்திரம் அறிவு கொளுத்தி அறவழிப் படுத்தும் ஒர் அருமை நூலாகும். அதில் மழை, செல்வம், ஆட்சி, கல்வி, கேள்வி. ஒழுக்கம், கருவுறல், உடலோம்பல், காலகிலே, வானியல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/46&oldid=729969" இலிருந்து மீள்விக்கப்பட்டது