பக்கம்:Saiva Nanneri.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். சிவனடியார் ஒரு வரின் பசியைத் தளிைக்கக் கறியமுதுக்குப் பதிலாக அம் மாம்பழங்களில் ஒன்றைப் புனிதவதியார் அரிந்து வைத்து உணவு படைத்தார். இதற்குக் காரணம் சமையல் முடியு முன் அவ்வடியார் வந்தமையே ஆகும். பிறகு மற்ருெரு கனியை அவர் தம் கனவருக்குப் படைத்தார். கனி கற்கண் டி. லுமினிய சுவை பயக்கவே பரமதத்தன் மற்ருெரு கனி யினையும் தனக்குப் படைக்கும்படிக் கூறினர். அன்னேயார் முதலில் செய்வதறியாது திகைத்து கின்ருர் கண்கள் கலங் கிர்ை; இறுதியில் இறைவனே வணங்கினர். கனியும் பெற் முர். கணவனுக்குப் படைத்தார். உண்மையை அறிந்த கன வர் அவரைத் தெய்வமாகக் கருதி, உடன் வாழ அஞ்சி, அவர் அறியாது பாண்டிய நாட்டிற்குச் சென்று வேருெரு பெண்னே மணந்து வாழ்ந்தார். இதனை யறிந்த அன்னே யார் வனப்பு மிகுந்த ஊனுடலில் உள்ள ஊனே உதறி விட்டு, எலும்புடம்புடையராய்க் கைலாயம் சென்று இறைவனைக் கண்டுகளித்து, அவர் கட்டளைக் கிணங்கத் திருவாலங்காட்டில் சிவனது திருநடனத்தைக் கண்டு nகிழ்ந்த வண்ணம் அவனது திருவடி நீழலில் என்றும் ங்ேகா அன்புடன் இன்புற்றிருந்தார். சிவபெருமான் இவரை அம்மையே என்று அழைத்த காரணத்தில்ை காரைக்கால் அம்மையார் என்ற திருப்பெயர் பெற்ருர். ' அம்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, முAத நிருப்பதிகம் என்பவை அம்மையார் அருளிச்செய்த நூல்களாகும். இவை இனிய பொருளும் பேரன்புச் சுவை யும் .டையனவாகும். இவற்றுள் அற்புதத் திருவந்தாதி வின் டிம் நால் முற்றிலும் வெண்பாவால் ஆனது. இறை வணி.ம் வேண்டிப் பேய் வடிவத்தைப் பெற்ற பின்னர் ங், A அம்மையார் பாடியருளினர். சுருங்கக் கூறின் 影 சிவபெருமான்மீது பாடப்பெற்ற ஒரு தோத்திர து லாகும். மூத்த திருப்பதிகம் என்னும் நூல் திரு வாலங்காட்டு இறைவர்மீது அம்மையார் பாடிய திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/49&oldid=729972" இலிருந்து மீள்விக்கப்பட்டது