பக்கம்:Saiva Nanneri.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 'அரவம் முன்ருகத்து நேயந்து பூணேல் பrவித் தொழுதிரங்தோம் பன்ள்ை உேலகமெலாம் இரப்பினும் நின்னுடைய திய அரவு ஒழியச் செல் ' என்று பாடியுள்ளார். இவர் கற்றைச் சடையான் ஆட விலே பெரிதும் ஈடுபாடுடையவர் என்பதையும், அவனது இருவடி.யை அடைவதால் எய்தும் சிறப்பினேப் பெரிதும் விரும்பினர் என்பதையும் பின்வரும் பாடல்களால் நன்கு அறியலாம். இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ருர் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்.நான் மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும் போதுன் அடியின் கீழிருக்க - என்ருர்." (சேக்கிழார்) 'பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துகின் சேவடியே சேர்ந்தேன்-கிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானே ாருளுான்று தீர்ப்ப திடர்.' (காரைக்கால் அம்மையார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/51&oldid=729975" இலிருந்து மீள்விக்கப்பட்டது