பக்கம்:Saiva Nanneri.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சமய வளர்ச்சிக்காக உடல், பொருள், உயிர் மூன்றையும் அர்ப்பனம் செய்தார். சம்பந்தர் நீரையும் நெருப்பையும் எதிர்த்துப் போராடினர். இருவரும் தெய்வ மணங்கமழும் தேவாரப் பாக்கள் பாடிப் பரமனை வழுத்தினர். நாள டைவில் சைவம் ஆட்சியிலும் இடம் பெற்றது; மக்கள் உள்ளங்களிலும் குடிகொண்டது. கோயில்கள் பெருகின. கோயில்களிலே தேவாரப் பதிகங்கள் முழங்கின. பிற சமயங்கள் தங்கள் வலுவை இழக்கலாயின. இக்காலத் கைத் தேவார காலம் என்று கூறினும் பொருந்தும். சைவம் போற்றிய பல்லவ அரசர்கள் கி. பி. 615-630 வரை தமிழகத்தை ஆண்ட பல்ல வப் பெருவேந்தன் மகேந்திரவர்மன் முதலில் சமணனுக இருந்து சமண சமயத்தைப் பெரிதும் போற்றி வந்தான். இவன் காலத்தில்தான் மூவரில் ஒருவராகிய அப்பர் பெரு ான் வாழ்ந்தார். அப்பரும் முதலில் சமணராக இருந்து, சமய நால்களே நன்கு கற்றுத் தெளிந்து தருமசேனர் பன்னும் பட்டம் பெற்றுச் சமணர்தம் தலைவராக விளங் ஆர். ஒருகால் கொடிய குலே நோய் அவரை வாட்டி வகைக்கது. சமணரால் அதை க்ேக இயலவில்லை. அவர் Aாது கமைக்கையாகிய திலகவதியாரிடம் வந்து திருநீறு வரங்கி அணியவே சூலை நோய் அகன்றது. அதனல் அவர் சைவரானுர். பல ஆண்டுகள் சமண சமயத் தலை வாக விளங்கிய அப்பரே சமயம் மாறியதால் தொண்டை காட்டின் சமண சமயச் செல்வாக்குக் குறையத் தலைப்பட் இகனக் கண்ட சமண முனிவர்கள் மன்னன் لیسها மகேந்தியளிைடம் சென்று முறையிட்டனர். மன்னனும் அப்ப ைமீண்டும் சமணராக்க முயன்ருன்; இன்னல்கள் - பல அவருக்கு இழைத்தான். இறுதியில் அம்முயற்சியில் அவன் கோல்வியுற்ருன் ; மனம் மாறினன் : மதமும் имдер</r, சமணகை இருந்த அவ்ன் சைவகை மாறி மறன். நிருவதிகையில் சிவனுக்குக் கோயிலொன்று எழுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/53&oldid=729977" இலிருந்து மீள்விக்கப்பட்டது