பக்கம்:Saiva Nanneri.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பினன். திருச்சிராப்பள்ளியிலும் சிவனுக்காக ஒரு குை வரைக் கோயிலே அமைத்தான். அங்கு காணும் இாண்டு கல்வெட்டுக்களில் ஒன்றில் " மாறுபட்ட நெறியிலிருந்து குணபரன் திரும்பின்ை. அவல்ை நிறுவப்பட்ட இங்க இலிங்கத்தின் புகழ் உலகெல்லாம் பரவட்டும் ' என்று பொறிக்கப்பட்டுள்ளது. மாமண்டுர், குடுமியாமலே, சீயமங்கலம், மகேந்திய வாடி முதலிய இடங்களிலும் கோயில்களேக் கு ைவி.சி. தான். அவற்றுள் பல சிவன் கோயில்களாகும். மேலும் இவன் காலத்தில் பெரிய கோயில்களில் ஆட்சியாளரும் படி மக்களும் இருந்தனர். இசையும் நடனமும் இம் மன் னல்ை பெரிதும் போற்றப்பட்டன. இவன் வடமொ// யில் மத்த விலாசப்பிரகசனம் ' என்னும் சிறு கா . நூலொன்று எழுதினன். அந்நூலில் இறைச்சி தின் ம்ை புத்தக் துறவி, விரதம்விட்ட பாசுபதன், ஒழுக்கம் கெட் கபாலிகன், கபாலினி ஆகியோர் படம் பிடித்துக் காட் ப் பட்டுள்ளனர். மகேந்திரனுக்குப் பின் அவன் மகன் மாமல்லறவிய நரசிம்மவர்மன் பட்டமேறினன். சிறுத்தொண்டர் எனப் படும் பரஞ்சோதியார் அவனது தளபதியாக இருந்தார். இதற்குப் பெரியபுராணம் சான்று பகருகின் 1.1. மாமல்லன் சமயப் பொதுநோக்கு உடையவன். இவன் மாமல்லபுரத்தில் ஒற்றைக்கல் கோயில் பணியைக் தொடங்கி வைத்தனன். பஞ்சபாண்டவர் இரகங்கள் என்று வழங்கப்படுவனவற்றுள் பல சிவன்கோயில்களா கும். இவன் காலத்தில்தான் வாக்கின் வேந்தர் அப்பரும் ஞானக்குழந்தை சம்பந்தரும் தமிழகத்தில் சைவப் பிரசா ரத்தை விடாது செய்து வெற்றிபெற்றனர். இவ்விருவரும் பல அடியார்களோடு தலங்தோறும் போய்ப் பதிகம்பாடி இறைவனைப் பரவி மகிழ்ந்தனர். இவ்விருவரது முயற்சி யால் தமிழகத்தில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக் காலத்தில்தான் பாண்டிய மன்னன் நெடுமாறன் சமணனுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/54&oldid=729978" இலிருந்து மீள்விக்கப்பட்டது