பக்கம்:Saiva Nanneri.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிவன் கோயிலேக் காஞ்சியிற் கட்டுவித்தான். அதுவே புகழ் பெற்ற காஞ்சி கைலாச நாதர் கோயிலாகும். அக் கோயில் அமைப்பு தமிழகத்திலேயே புதுமையான அமைப் டாகும். சிறந்த சைவளுக விளங்கிய இம்மன்னன் மகேந்திரனைப் போன்று கலேப்பற்றுடையவனாக விளங் கியமையால், இசை, நாடகம், நடனம் ஆகிய மூன்றையும் குறிக்கும் அழகிய சிற்பங்களே இவன் கட்டிய இக் கோயி லில் இன்றும் காணலாம். சிவன் ஆடிய நடன வகை கஃளக் காட்டும் சி. ற் ப ங் க ள் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளுவனவாகும். மாமல்லபுரத்தில் உள்ள தலசய iனப் பெருமாள் கோயிலும் இவல்ை கட்டப்பட்டதே. இம்மன்னது காலத்தில் பூசலார் நாயனுர் வாழ்ந்து வந்தார் என்பது அறிஞர் கருத்து. அவர் வாழ்ந்த திருகின்ற ஆளில் (திண்னனுார்) உள்ள சிவன் கோயிலில் அவரது ருவச் சிலையை இன்றும் காணலாம். அவர் மனக் கோயில் கட்டிய மாதவர் ஆவார், இதனைப் பெரியபுரா ைம் ன்கு எடுத்துக் கூறுகின்றது. காடவர்கோகிைய 1. ' சிம்மன் கட்டிய கோயிலில், அவன் இறைவனேக் 1.காயில் கொள்ளச் செய்த நாளும், பூசலார் மனக்கோயில் கரும் ஒன்ருக அமையவே, இறைவன் நாளே மாற்றச் சொல்லி மன்னனுக்கு வானெலி வழி கட்டளே இட் பர் ன். பெரியபுராணம் புகலுகின்றது. இாக சிம்மனுக்குப் பிறகு பட்டமேறிய பல்லவ அர சருள் : விக்கத் தக்கவர்கள் இரண்டாம் நந்திவர்மன், மூன் பம் க்திவர்மன் ஆவர். இவருள் இரண்டாம் நந்திவர்மன் 'பல்லவ மல்லன்' என்ற பெயரைப் பெற்றுச் சிறந்த வீர ஆறுக மi க்கினுன். இவனது காலம் கி. பி. 710-765 ஆகும். இவனது காலத்தில்தான் திருமங்கையாழ்வார் வாlங்கார். இவன் சிறந்த வைணவ பக்தன். காஞ்சியில் களி லு, இலங்கும் வைகுண்டப் பெருமாள் கோயிலே அமைக் கவன் இவனே. பரமேசுவர விண்ணகரமும் இவன் வாm , liல் சிறந்து விளங்கியது, வேறு சில கோயில்களும் இவறுல் கட்டப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/57&oldid=729981" இலிருந்து மீள்விக்கப்பட்டது