பக்கம்:Saiva Nanneri.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தொடங்கும் பாடலைப் பாடினர். இச் செய்தி ஊரெல் லாம் காட்டுத் தீயெனப் பரவிற்று. ஒவ்வோர் ஊர் மக்க ளும் தத்தம் ஊர்க்கு வருமாறு அவரை இறைஞ்சினர். ஆண்டவன் பொற்ருளத்தைப் பிள்ளையாருக்கு அனுப்பி வைத்தான். ஆண்டவன் அளித்த பொற்ருளத்துடன் தந்தை தோளில் அமர்ந்து கொண்டு நாவால் இறைவன் புகழை இசைத்த வண்ணமே சம்பந்தர் தமது திருவுலா வைத் தொடங்கினர். இடை வழியிலே, இவரது இசைத் திறத்தில் உளம் பறிகொடுத்த திருங்லகண்ட யாழ்ப்பாணர் என்பவரையும் சேர்த்துக்கொண்டு சுற்று லாவை மேற்கொண்டார். T பின்னர்த் தில்லே முதலுய தலங்கட்குச் சென்று இறை வன வணங்கித் திருப்பதிகம் பாடி இறுதியில் சீகாழிக்கு. வந்து சேர்ந்தார். அதன்பின் அடிகளுக்கு உபநயனம் கடந்தது. இங்கிலேயில் ஞானசம்பந்தர்தம் புகழ் கேட்ட அப்பர் அவரைக் கானும் அவாவினல் சீகாழி வந்து சேர்ந்து சம்பந்தருடன் கூடிப் பண்ணுல் பரமனைப் பாடி மகிழ்ந்தனர். பின் அப்பர் விடைபெற்ருர். அடிகள் முத்துச் சிவிகை யூர்ந்து தன் திருப்பதியுலாவை மீண்டும் தொடங்கினர். முதலில் காவிரியின் வட கரையில் உள்ள கோவில்களைக் கண்டும் பாடியும் சென்ருர், அதன் பின் காவிரியின் தென்கரையிலமைந்த கோயில்கள் பல வற்றைப் பாடிச் சென்ருர். அங்காளில் பட்டிச் சுரத்தில் ஞானசம்பந்தர் வெயிலால் வருந்த, ஒரு பூதம் முத்துப் பங் தரைப் பிடித்தது. திருவாவடுதுறை இறைவனைப்பாடிப் பொற்கிழி பெற்ருள். திருத்தருமபுரத்தில் யாழ்.மூரி பாடி ஞர். செங்காட்டங்குடி சென்று சிறுத்தொண்ட் காய ஞருடன் அளவளாவினர். திருமறைக்காட்டுக்கு கர்வ ரகருடன் சென்ருர். திருக்கோயில் மறைக்கத்வங்கள்: இறக்கவும் மூடவும் பாடிச் சிவநெறியின் செம்ம்ையின்: * ரைப் பிரிந்த இருவரும் மக்கட்கு உணர்த்தினர். அப்ப்ரைட் - ஆளுடைப் பிள்ள்ையார் பாண்டிமாதேவியாம் மங்கையர்க்

  • -

_ கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட்

      • *** === T - - - - - -*. - * * ***. of -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/65&oldid=729990" இலிருந்து மீள்விக்கப்பட்டது