பக்கம்:Saiva Nanneri.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பன கண்டும், காட்டியும் உதவுதல் அவன் இயல்பு. இதனே, "உரைசேரும் எண்பத்து நான்கு நூருயிரமாம்

  • யோனிபேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய்

அங்கங்கே நின்றன்" என்று சம்பந்தர் கூறுகின்ருர். இதனேயே, புவிமுதல் ஐம்பூதமாய்ப் புலனந்தாய் நிலனைந்தாய்க் கரண நான்காய் அவையவைசேர் பயனுருவாய் அல்லவுருவாய் - நின்ருன்' என்றும் கூறுகின்ருர். பயனுருவாயும் அல்ல உருவாயும் நிற்கின்ருன் ஆயினும் இறைவன் இவற்றின் வேருயும் உடயுைம் இருப்பன் என்பதை, - o '. ஈருய்முத லொன்ரு யிருபெண்ணுண் குணமூன்ருய் மாருமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய் ஆருர்சுவை ஏழோசையொ டெட்டுத்திசைதானப் வேருயுட னைனிடம் விழிம்மிழலேயே’ என்று சம்பந்தர் திருவிழிமிழலைப் பதிகத்திற் கூறுகின் முர், இப்பாடலைப் படிக்கும் பொழுது அவையே தாணேயாய் ' என்ற சிவஞான போதகுத்திரம் நினைவுக்கு வருதல் ஒருதலே. இவ்வாறு இறைவன் அரிய காட்சியன யிதும், ஆளப்படுவாரை அவன் ஆட் கொள்ளும் முறை யும், அவர்களுக்கு அருளும் வண்ண்மும், பிறவும் அள விறர்க்னவாகும். அதல்ை அவரவரும் தாம்தாம் அவன் இருவடிகளை வணங்கி வினை நீக்கமும் வீடுபுேறுமே வேண் 1. பாலராவர் என்பது சம்பந்தர் கல்கும் கல்லுரை. 1. ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/69&oldid=729994" இலிருந்து மீள்விக்கப்பட்டது