பக்கம்:Saiva Nanneri.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கோட்பாலனவும் வினையும் குறுகாமை எங்தை தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்கத்தக்கார்.' | செய்த பிழையை நினைந்து அதற்கா உளம், ெ அழுது கரைந்திடின் அவன் அருள் கிட்டும் என்று ம் , தர் கூறுகிரு.ர். தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா என்றங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்' இறைவன் நீதியே வடிவாகக் கொண்டவன் என்பது ம் பந்தர் எண்ணம். இன்னவுரு இன்னங்றம் என்று அறிவதேல் அரிது - நீதிபலவும் தன்னவுருவாம் என மிகுத்த தவன்’’. உயிர்களின் இயல்பு வினை எண்ணங்கட்கு நெஞ்சிலே இடக்கம்.து புண்ணுற்றுப் புழுங்கல் சிலர் இயல்பு. அதனேக் கண் டிக்கிருர் சம்பந்தர். கிஜனப்பெனு நெடுங்கிணற்றை நின்று கின் றயராதே மனத்தினை வலித்தொழிந்தே னவலம்வங் தடையாமை'. துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் வினே ஒழிவும் பிறப் பறுப்பும் பெறத் துறவொன்றே வழி என்பது சரியன்று: அதனினும் எளியது, விழுமியது இறைவனே நாளும் வழி படல் ஆகும். 'பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத் துறவியார்க் கல்லது துன்பம் நீங்காது எனத் துரங் கிருயே 6の字ー5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/70&oldid=729996" இலிருந்து மீள்விக்கப்பட்டது