பக்கம்:Saiva Nanneri.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 'இறைவன்றன் திருவருளாம் ஒளிப் பிழம்பின் முன் இருவினை இருள் மடியும்." வினைகள் உளவாதற்குக் காரணம் உயிர்களை அன தியே பற்றி கிற்கும் மலங்களாகும். அம் மலம் ங்ேகின லொழிய உயிர்களிடமிருந்து வினே நீங்காது. அதற்கு இறை வழிபாடு கல்ல வழி. அதல்ை மலப் பாசமறும். "ஈசன் முதுகுன்றை நேச மாகிநீர் வாச மலர்துரவப் பாச வினைபோமே..". பாச மறுப்பீர்காள் ஈச னணியாரூர் வாச மலர்துரவ நேச மாகுமே." இயற்கை வருணனை மண்ணும் விண்ணும், அவற்றிலே காணப்படும் காடும் மலையும் காறுைம் கடலும், கதிரும் மதியும், சுடர்விடும் உடுக்களும் பிறவும் இறைவன் படைப்பு என்பது சைவ சமயக் கொள்கை. இவ்வாறு படைத்த இறைவன் அப்பொ ருள்கள் எல்லாவற்றிலும் உடகை நீக்கமற கின்று காட்சி தருகிருன் என்பதும் சைவ சமயக்கொள்கை. இதனே, "கலையவன் மறையவன் காற்ருெடுதீ மலையவன் விண்னெடு மண்ணுமவன்’ "இருகிலனது.புன லின்டமடிதர வெரிபுக வெரியதுமிகு பெருவளியினிலவி தரவளிகெடவியனிடை . முழுவதுகெட இருவர்களுடல் பொறையொடு திரி.எழிலுரு

  • . . - " - - - - - உடையவன்'

என்ற சம்பந்தர் வாக்குகளால் அறியலாம். இவ்வாறு, இறைவன் களிநடம் புரியும் இயற்கைக் காட்சிகளில் ஆழ்ந்து களிக்கக் குழந்தையுள்ளம் வேண்டும். களித்த களிப்பைப் பிறருக்கு வாரி வழங்கக் கவிதையுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/72&oldid=729998" இலிருந்து மீள்விக்கப்பட்டது