பக்கம்:Saiva Nanneri.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() ளக் கே தோன்றுகிறது. கண்ட காட்சியைக் கற்பனை யொடு குழைத்துக் கவிதைத் தட்டிலே வைக்கின்ருர். 'செறியிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக் கீழ்ச் செய்யார் செந்நெல் வெறி கதிர்ச்சா மரையிரட்ட இள அன்னம். திருவண்ணுமலே என்பது குறிஞ்சியும் முல்லையும் புக் குலவிடும் இன்ப அறையாகும் மந்தியும் அறியா n ம் பயில் அடுக்கம் அது. அங்கு "ஆமாம் பணையணை யும் பொழில்களும், கோல மயில் ஆடக் கருங்குயில் பாட மஞ் கண் துஞ்சும் மரம் செறிந்த சோலைகளும்" பொது எரிக் கண்ணேக் கவரும். அங்குச் சம்பந்தர் உள்ளத்தைக் கவர்ந்த சிறந்த காட்சி ஒன்று வருமாறு: அண்மைலையின் சாரல். அங்கே ஒரு மரத்தின் கிழ ான் கண் மலையை வெல்லும் உருவமுடைய இரண்டு யானே 1ள் (பிடியும் களிறும்) உறங்கிக்கொண்டிருக்கின்றன; மிகவும் அயர்ந்து உறங்குகின்றன; நன்ருக ஆழ்ந்து உ,மங்குகின்றன. யானைகள் ஏன் இவ்வாறு ஆழ்ந்து உpங்குகின்றன? எதல்ை அவற்றுக்கு இத்தகைய அயர்வு? அவைகள் ஏன் இவ்வாறு களைத்து உறங்கு ன்ெ,னை? களேப்புக்கும் இளைப்புக்கும் என்ன காரணம்? சம்பந்தர் ஞானப் பாலுண்டவர் அல்லவா?எனவே அவர்தம் ஆான க் கண்கள் அவற்றின் உள்ளங்களைத் துழாவி ஆrாய்கின்றன. காரணம் புலப்படுகின்றது. காரணம் urvír ser? "பிழைத்த பிடியைக் கானதோடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத் திரிந்தங்கு உறங்கும் சாரல் - அண்ணுமலையாரே." சம்பந்தரால் பாடப்பட்டவர்கள் தனதம்பந்தர் திட0ஆது திருப்பாட்டுக்களிலே தம் முடன் சேர்ந்து சைவத்தொண்டு செய்த சிவனடியார்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/75&oldid=730001" இலிருந்து மீள்விக்கப்பட்டது