பக்கம்:Saiva Nanneri.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விற்றிய தமிழ்ப் பதிகங்களே ஒதுவதற்குப் பல்லவ மன்னவர்கள் காலத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. மகளிரும் ஆடவரும் மாமல்ர் கொணர்ந்து வழிபட்டனர். கன்னியர்கள் நறுமலரும் தெ ண் பு ன லு ம் தாப (பும் சாக்கமும் கொணர்ந்து வணங்கினர். அடியவர்கள் அக்கிப் பொழுதில் தாப தீபங்களுடன் சக்தி பல அர்ச் ஃனகள்' செய்தனர். இவ்வாறே முற்றத் துறந்த முனி வர்களும் கடவுளே வணங்கினர். குறும்பலாவீசர் குடி கொண்டுள்ள திருக்குற்ருல மலைப்பகுதியில் பிடிகளும் களி.லகளும் கூட வேங்கைக் கொத்துக்களைத் தலையிற் கொண்டு இறைவனே வழிபடுவதாகச் சம்பந்தர் பாடி யுள்ளார். இவையாவும் சம்பந்தரால் விளைந்த மாற்றங்க ளாகும். ஞானசம்பந்தர் செய்த திருத் தொண்டின் சிறப் பைப் பின்வந்த புலவர்களும் பொது மக்களும் மன்னரும் மாநிலத் கலேவர்களும் பெரிதும் பாராட்டிக் கூறியுள்ளனர். 'வம்பரு வரிவண்டு மணகாற மலரும் மதுமலர்" I நற்கொன்றையான் அடியலால் பேணு சாம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன். 'காளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் i ஞானசமபநதன." ன். பங்கரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் அன்பும் பெருமதிப்புங் கொண்டு பாடுகின்ருர். அவர்க் குப் பின் வந்த பட்டினத்தடிகள் ஞானசம்பந்தர் பாலுண் கைக் கிருக்கழுமல மும்மணிக்கோவை முதலகவலிலேயே 4%, அறி மகிழ்கிரு.ர். - 'தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்ாடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்ேையாவென் றழைப்பமுன் கின்று குரான போனகத் தருளட்டிக் குழைத்த ஆறத் திரளே யவன்வயி னருள. ம்ேபியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தரைப் பற்றிச் சிறு அால் பல யாத்துள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/83&oldid=730010" இலிருந்து மீள்விக்கப்பட்டது