பக்கம்:Saiva Nanneri.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டுள்ளார். "பட்டமுடையார் ஆணைகமதென்ற பெருமாள்' என்பது அப்பெயராகும். திருவண்ணுமலைப் பதிகத்தில் காணும் 'பெண்ணுகிய பெருமான்' என்னும் தொடரை, ஒருவர் தமது பெயரோடு சேர்த்து வழங்கியதாக மாறங்கி யூர்க் கல்வெட்டு மூலம் அறிய முடிகின்றது. "தியாகப் பெருமாள் பெண்ணுகிய பெருமான்' என்பதே அப்பெயர். இனிவருவன சம்பந்தர் பெயர் பெற்ற ஊர்கள். 'திருஞான சம்பந்த சதுர்வேதி மங்கலம்'.

  • H +

'திருஞான சம்பந்தன் நல்லுரர்'. சிறந்த இடங்கள்: திருஞான சம்புத்த வளாகம், திருஞான சம்பந்தன் தளம். 'மந்திகள் பாய்த மதுத்திவலே சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி' என்ற சம்பந்தரது திருநெல்வேலிப் பதி கப் பாடல் வரியில் காணப்படும் 'சிந்துபூந்துறை' என் ஆணும் தொடரால் இன்றும் சிந்துபூந்துறை என்று திருநெல் | m ■ H ■ s வேலி ஊரின் ஒரு பகுதி வழங்கப்படுகின்றது. கோயில்கள்: - - திருஞான சம்பந்தர் கோயில் : திருஞான சம்பந்திச்வரம். int...th: திருஞான சம்பந்தர் மடம், செல்வ ஞான சம்பந்தர் மடம். ங் கவனம்: திருஞான சம்பந்தர் கந்தவனம். திருஞான சம்பந்தன் //lat/)/-. - (இவற்ருேடு இக்காலத்தில் தலைவர்கள் பெயரால் அமைக்க பள்ளி, பூங்கா, படிப்பகம், நகர், பல்கலைக் ՓԱՐ கம், கல்லூரி ஒப்பு நோக்கத்தக்கன.) === ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சம்பந்தர் திருவுருவம் இடம் பெற்றது. தென்காசிக் கோயிலிலும், சீகாழியிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/85&oldid=730012" இலிருந்து மீள்விக்கப்பட்டது