பக்கம்:Saiva Nanneri.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 இன்றும் ஞானப் பாலுண்ட விழா நடைபெறுகிறது. கோயில்களில் சம்பந்தர் திருப்பதிகங்கள் கற்பிக்கப்பட் டன; சுவர்களில் பொறிக்கப்பட்டன. மேலும் ஊர்கட் கும் மக்கட்கும் சம்பந்தரது சொற்ருெடர்கள் பெயர்களாக வழங்கப்பட்டன போன்றே இறைவர்க்கும்கூட அவரது தொடர்கள் பெயர்களாகி விட்டன. 1. தேறினர்- தென்குடித் திட்டையுடைய காயகுனர் தேறினர்'.-- 'ஐயுணர்வெய்தி மெய்தேறினர் வழிபடும் தென் குடி.க் திட்டை’’- தென்குடித் திட்டைத் திருப்பதிகம். - 3. மெய்ய நின்ற நாயனர் என்பது பட்டுக்கேர்ட் டைக் கருகிலுள்ள சிரமங்கலத்திலுள்ள இறைவன் பெயர். இப்பெயர் 'போற்றிசைத்து என்னும் பணிவாரை மெய்ய நின்ற பெருமான் ' என்னும் திருப்புகலூர்ப் பதிகத்தில் வந்துளது. இறைவி பெயர்கள்: "வேயன தோளுமை'- திருவெண்காட்டுத் திருப்பதிகம். இறைவி பெயர்-வேயன தோளி நாச்சியார்’’. "இடையீர் போகா இளமுலையாள்’-திருவோத்துார்ப் பதிகம். இறைவி பெயர்-"இளமுலை நாச்சி”. இதுகாறும் கூறியவற்ருல் சம்பந்தரால் காட்டில் ஏற் பட்ட மாற்றங்கள் விளங்கும். இதலைன்ருே பேராசிரி யர் சுந்தரம் பிள்ளை கீழ்வருமாறு புகழ்கின்ருர். “He is decidedly the greatest and the most popular of the Tamil Rishis. Even considered as a poet, he has more than ordinary claims to be remembered. His hymns........ H are models of pure and elevated diction, generally earnest and touching, but always melodious and well tuned........ ப . Taken all in all Sambandar must be put down as a true and great Tamil Poet.” சை-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/86&oldid=730013" இலிருந்து மீள்விக்கப்பட்டது