பக்கம்:Saiva Nanneri.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 5. கணம் புல்லர் g கணம் என்னும் புல்லே விற்றுப் பெற்ற பொருளால் இறைவன் கோயிலில் விளக்கெரித்ததனால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது. ‘' எண்ணிறந்த குணத்தினலே கணம்புல்லன் கருத்து கங்தார்." 6. அமர்நீதியார் ' காட்கொண்ட தாமரைப் பூத்தடம் சூழ்ந்த நல்லூரகத்தே . கீட்கொண்ட கோவணம்கா என்றுசொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கிமனைவியொடும் அங்கோர்வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்கு மன்ருே இவ்வகலிடமே. . ?. நமிநந்தி * திருத்தொண்டத்தொகை இவரை நமிநந்தி எனக் கூறும். அப்பர் இவரை கம்பிகந்தி எனக் கூறியுள் ளார். இவர் திருவாரூரில் இறைவனுக்கு நீரால் திருவிளக் கிட்டார். கி. பி. 13-ஆம் நூற்ருண்டின் தொடக்கத் தில் நமிநந்தியடிகள் பெயரால் திருமடமொன்று இருந்த தென அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. == 8. சம்பந்தர் ' கழுமல ஆரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர்போலும் ஆவடுதுறையனரே." - 9. அப்பூதியடிகள் இவர் திங்களூரைச் சேர்ந்த அந்தணராவார்; அப்ப ரைத் தம் குல தெய்வமாகப் போற்றிப் பூசித்தார். அப்ப ரது பெயரால் பல அறங்கள் செய்தார். தம் மகன் அரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/94&oldid=730022" இலிருந்து மீள்விக்கப்பட்டது