பக்கம்:Saiva Nanneri.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இண்டி இறந்த நேரத்திலும் கூடச் சிறிதுகூட வருந்தாது அப்பரை விருந்துண் ணும்படி உபசரித்தார். அப்பர் பதி கம் பாடி அப்பூதியாரது அருமந்த மகனே உயிர் பெற்றெ முச் செய்தார். அஞ்சிப் போய்க்கலி மெலிய அழல் ஒம்பும் அப்பூதி குஞ்சிப் பூவாய் கின்ற சேவடியாய்.” 10. திலகவதியார் அம்மையார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே.’’ இராவணன் கையிலே பெயர்த்துச் செருக்கடங்கினமை ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் கடைக் காப்பாகக் குறிக்கப்படுகிறது.

)/11.பரி பாராட்டிய திருப்பதிகள்

அப்பர் பாராட்டிய திருப்பதிகள் மொத்தம் நாற்று இரு கதைங்காகும். அவற்றுள் சிறந்தவை பின் வருவன வாரும். o 1. தில்லைப் பெருங்கோயில் | தில்அல நகர் அங்காளில், லேம் மலர்ந்து வாளேபாயும் வயல் சூழ்ந்து வண்டு பண்பாடும் சோலேயுடன் பாளையு .ைக் கமுகு ஒங்க கிற்கும் பல மாட மாளிகை கொண்டு இனிய காட்சி வழங்கிற்று. இத்தகைய தில்லைப்பதியில் i.றையும் இறைவன் புரியும் திருநடனத்தின் சிறப்பை, சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் பிeளயுடைக் கண்களால் பின்னப் பேய்த் தொண்டர் காண்பதென்ன: எனவும், தில்லைக்குப் பொன் வேய்ந்ததை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/95&oldid=730023" இலிருந்து மீள்விக்கப்பட்டது