பக்கம்:Saiva Nanneri.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 |யல் வளம் உடையது. பூம்புகார், பூந்தராய் போலப் பூம் புகலூர் எனப்படும். - 'புள்தன் பெடையோடு ஆடும் பூம்புகலூர் ' -சம்பந்தர். 'பூம்புகலூர் மேவிய புண்ணியனே-அப்பர். 'புன்னைக் கானற் பொழிற் புகலூர் -அப்பர். இங்குள்ள இறைவன் கோணப் பிரான் ஆவார். 'தொல்லே நீர்க் கோணப் பிரானைக் குறுகக் குறுகா நெடுவினையே.' இதுவே இறைவன் பெயராகப் பிற்காலக் கல்வெட்டுக்க เสfl,i) கூறப்படும், திருப்புகலூரிலுள்ள திருநாவுக்கரசர் கோயிற்கு காள்வழிபாட்டுக்கு அரசு கிவந்தம் விட்ட ;காக முதல் இராசராசன் கல்வெட்டுரைக்கும். கவிதை நயம் ' மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத் - தொகுதி ஊசலை யாடியங்கு ஒண்சிறை அன்னம் உறங்கலுற்ருல் பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு வீசுங் கெடில வடகரைத்தே....... 1 "பைங்கால்தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர் அங்காற் குவளைமேல் ஆவிஉயிர்ப்ப அருகுலவும் செய்காற் குருகிவை சேருஞ் செறிகெடிலக் கரை. 'மாசில் வீணையும் மாலை மதியமும் விசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி கீழலே.” மேலே தரப்பட்டுள்ள பாடல்களில் இலக்கிய கயத் தைக் காணலாம். மேலும் சிவநெறி தேராது புறச் சம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/97&oldid=730025" இலிருந்து மீள்விக்கப்பட்டது