பக்கம்:Sarangadara.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.j சா சங்க த ன் 5 ॐा. எனக்கிப்பொழுது வேட்டையின்மீது மனஞ்செல்லவில்லைநாம் ஏன் இந்த மிருகங்களைக் கொல்லவேண்டும் ? நாமே நாளை இருப்போமென்பது நிச்சயமில்லை, அப்படியிருக்கசுக். அதோ புலி புலி ! சா. சும குதித்தெழுந்து விற்களை எடுத்துக்கொண்டு எதோ எதோ P— (மதுரகவி மூர்ச்சையாய்க் கீழே விழுந்து விடுகிருன்.) శ్రీ LQ" எங்கே புலி ? ām. (சுந்தாகன் கைக்கக்கண்டு என்ன நகைக்கிருய் ? எங்கே . புலி ? சுக். புலி சமாசாரம் தெரியாது, இளவாசே, இதோ கிலியிருக் கிறது. கிலி என்பற்குப் பதிலாக புலி என்று வாய்தவறிச் சொல்லிவிட்டேன். (எல்லோரும் நகைக்கின்றனர்.) &ls), சுந்தாகா, எப்படியாவது இளவரசர்க்கு உற்சாகத்தை யுண் டாக்கினேயே, அதுவேபோதும். சுந். பிறகு எதற்காக நான் அதைச் சொன்னேனென்று நினைத் 5 f。 அது போனுற் போகிறது. இவரென்ன இங்கு படுத்து விட்டார் ? யார் இவரை வேட்டைக்கு அழைத்து வரச் சொன்னது ? ஐயோ பாவம்! சுந்தரகா, எழுப்பு இவரை. 舒?· கங். ஐயா, மொத்துகவி ! எழுந்திருமையா-வந்திருக்கிறது கூப்பிடுகிறது-உம், எழுந்திருங்கள்! Lû, |கண் மூடிய வண்ணம் என்ன, புலியா р சுங், ஆமாம். . Լճ , நான் செத்துப்போய்விட்டேன் என்று சொல்லியனுப்பி விடு மையா, நமஸ்காரம் உமக்கு ど雰打。 கவிராயரே, புலி ஒன்றுமில்லை, நானிருக்கிறேன், எழுந்திரும் பயப்படாதீர்.

  1. łn. புலியொன்றுமில்லை ஐயா, வேடிக்கையாகச் சொன்னன் சுர்

தாகன. ԼԸ. (மெல்ல எழுத்து அப்பா, மறஜனனம் ! கோபித்துக்கொள்ள ல்ாகாது என்மீது. இந்தப் புலிகளுக்கும் நமக்கும் அவ்வள வாக பரிசயம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/11&oldid=730030" இலிருந்து மீள்விக்கப்பட்டது