பக்கம்:Sarangadara.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சாாங்க த ர ன் (அங்கம்.1 堑、 இருக்கலாம், ஆகவே அவள் சம்மதிக்குமளவும் சாாங்கதான் பட்டணத்திலில்லா திருக்கட்டும் என்று மஹாராஜா யோசிக் கிறார்போலும். . * . - தோ, அம்மா, சித்திராங்கி அம்மாள் ஒரே பிடிவாகமாயிருந்தால் - பிறகு மஹாராஜா அந்தம்மாளை நம்முடைய இளவரசருக்கே விவாகம் செய்து வைக்கமாட்டாசோ ? 鄞, இவ்வளவுதூரம் நேர்ந்தபின் அப்படி ஒன்றம் நடவாதிருத் தலே நலம். சாாங்கதானிடம் சித்திராங்கியைப்ப ற்றிய சமா சாாம் ஒன்றும் சொல்லாதிருக்கவேண்டும். |வெளியே ஒருகாரை சப்திக்கிறது.) ஆ அதோ சாரங்கதானுடைய தாரை ! வந்துவிட்டான் உயிருடன் என் கண்மணி ;(சாரங்கதான், சுமந்தியன், சுந்தாகன், மதுரகவி வருகின்றனர். ாத்ளுங்கி சாங்கதானேக் கட்டி யனைக்கின்றனள்.) சும. அம்மணி, உம்முடையகுமாரனே ஒப்புவித்துவிட்டேன், என் கடனைத் தீர்த்துவிட்டேன். - s. ஆம், தீர்த்துவிட்டாய் சமந்திரா-கண்ணே சாாங்கதாா, இத்தனை நாள் சென்றதா உனக்குத் திரும்பிவா ? உன்னே தினத்து என்னோமும் வருந்திகொண்டிருக்கிருள் ஹஸ்கி புைரத்தில் உன்காய், என்று கொஞ்சமாவது எண்ணினேயா எப்பொழுதாவது பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல் லென்னும் உண்மை எங்கேபோகும் ? - சா. ஆம், அம்மணி, நீர் கூறுவது உண்மைதான். வேட்டையினு (ãñ) [...!!.! விகுேதத்தில் அரண்மனையின் ஞாபகம் எனக்குச் சிறிதுமில்லா திருந்தது. தந்தை முதலிய யாவரும் rேமக் தானே ? - 墅。 சுேமந்தான். சுக். அம்மணி, நமஸ்காரம், கம்முடைய மதுரகவி என்னவாயிருக் கிறார்? 寧。 ஆ. சுந்தாகா, வந்தாயா நீயும் நான் . அவ்வளவு கூறியும் அப்பேதையாகிய மதுரகவியை இழுத்துக்கொண்டு போய் விட்டாயே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/14&oldid=730033" இலிருந்து மீள்விக்கப்பட்டது