பக்கம்:Sarangadara.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மதி: Լճք. மத. சா ங் கதா ன் (அங்கம்.1 மிருந்து மெல்ல விசாரித்தறிந்தேன், இப்பொழுது புரு மன் டபத்தில் இருக்கிருமாம். மதனிகா, நான் எப்பொழுதடி என் பிரணகாதரை நேரிற் கண்டு கண்குளிர்வது உன்னேயே நம்பியிருக்கிறேன். தோன் ஒர் யுக்தி சொல்லவேண்டும். நான் இத்தனே காலம் பொறுத்ததுபோதும், இனி அவரை நான் விரைவிற் காணு விட்டால் என்னுயிர் கில்லாது. ஆக்கப்பொறுத்தது ஆறப்பொறுக்கவேண்டாமா ? சற்றுப் பொறும், அவசரப்படாதீர். அடிபோடி, என் கிலேமை ே சற்றும் அறிந்தாயில்லை, அறிக் திருப்பாயாயின் இவ்வாறு கூறமாட்டாய். உன் மனங் தான் என்ன கல்லோ எப்பொழுதாவது, ஒரு புருஷன்மீது நான் காதல்கொண்டிருப்பதுபோல், யுேங்கொண்டிருந்தால் தெரியு முனக்கு 1அப்படியல்ல அம்மா, மஹாராஜாவோ தாம் ராஜகுமாரரை நேறிற் காணவுமாகாதென, மிகவும் ஜாக்கிரதை பாயிருப்பா ரிணி! அவாறியாவண்ணம் தாம் ராஜகுமாரைச் சந்திக்கும் வழியறியவேண்டும். ஆம், ஆம், உண்மைதான். அதற்கேதாவது விரைவில் வழி யைத் தேடு, உனக்கு நான் என்னவேண்டுமென்ருலும் தரு கிறேன். அம்மா, இளவரசர் எந்நேரமும் சுமந்திரனுடனும் விதூஷக லுடனும் இருக்கிருர். அந்த சுமந்திரனே மிகுந்த புத்தி கூர்மையுடையவன், அவனேப்பிரித்தே இளவரசரைத் தனிக் கச்செய்து தாம் அவரை ஏகாத்தமாய்க் கானும்படி செய்ய வேண்டும். ஆம், ஆம் அதற்கு முதலில் இந்த விதூஷகனே நமது கைவசப்படுத்த வேண்டும். நீ எது வேண்டுமென்ருலும் செய், என்பிராணநாதரை நான் கண்ணுரக்கண்டால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/20&oldid=730039" இலிருந்து மீள்விக்கப்பட்டது