பக்கம்:Sarangadara.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3. மத. மத. சுக். மத. சுக். மத. to莎。 சா ங் க த ன் 15 பார்த்தால் போதுமா ? அப்படியே நான் பார்க்கும்படி செய் கிறேன், போதுமா ? - - சீ ! உனக்கு விளையாட்டாயிருக்கிறதோ அடி இதெல்லாம் ? இல்லையம்மா, கோபித்துக்கொள்ளாதீர். நான் உமது கோரிக் கையைச் சீக்கிாம் முடித்து வைக்கிறேன், வருத்தவேண் டாம். சுந்தாகன்.-- சுந்தகன் வருகிமுன். அம்மணி, நமஸ்காாம். மஹாராஜா இங்கு வருவதாகச் சொல் லச்சொன்னர். ஐயோ! நான் என்ன செய்வது, மதனிகா ? அதற்கென்ன ? இன்னும் விரதம் முடியவில்லை, திரைக்கு வெளியிலிருந்து பேசிப் போகலாம் வழக்கப்படி, என்று சொல் போ, மதனிகா-கான்-சொன்ன-விஷயம்-ஏ - ஸ் இங்குதான கேட்பது ? பிறகு பேசுவோம் போ. |சுந்தாகன் போகிருன்.) அடிதோழி, இக்கிழப்பாவியின் குரலைக்கேட்பதும் எனக்குக் காதில் நாாாசத்தை விடுவதுபோ லிருக்கிறது. இன்னும் விரதமுடியவில்லை யென்றுகூறி, தோன் ஏதாவது போக்குச் சொல்லியனுப்பிவிடு, ஆகட்டு மம்மா. நீர் வாரும் உள்ளே, சொல்கிறேன். (மதனிகை குறுக்காக ஒரு திரையைத் தள்ளிவிட்டுச் சித் இாக்கியை சுக். அழைத்துக்கொண்டு உள்ளே போகிருள். திாைக்கு அந்தப் பக்கமாக நரேந்திரனும் சுத்தாசனும் வருகிமுர்கள்.) சித்திராங்கியம்மன்,உள்ளேயிருக்கிருர்கள். மாதே! இன்னும் உன்மனம் இளக வில்லையோ ? இன்னும் எத்தனே நாள்தான் இந்த நோன்பு நோற்கப்போகிருய் உன்னுடைய மனம் என்ன கல்லோ ? ஹஸ்தினபுரத்ைதயா ளும் நரேந்திர பூபதியாகிய நானே, உன்னே வந்து வேண்டி யும், நீ சம்மதியாதது என்ன விந்தையோ என்னைப்பார்க்கி லும் சிறந்த, Lor நீ இவ்வுலகில் பெறுவாயென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/21&oldid=730040" இலிருந்து மீள்விக்கப்பட்டது