பக்கம்:Sarangadara.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 瑶· ச ங் க த ர ன் (அங்கம்.1 ஆசையை விட்டுவிடு. அப்படிப்பட்ட புருஷன் ஒருவனு மில்லை. என்னே வயோகிகனென்று கினபாதே. என்ன மூப்பு இன்னும் வந்து நன்ருய்ப் பற்றவில்லை. என்ன சொல்லுகிருய் இப்பொழுதாவது ஆகட்டும் என்று ஒரு வார்த்தை கூறி என் மனத்தைச் சந்தோஷிக்கச் செய்யமாட் டாயா சாரங்கதானமீது .ே காதல் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன், அவனே புத்திஹமீனன், அவலட்சன முடையவன். உனக்கு அனுப்பிய படம் அவனுடைய தென்று நீ ஏமாந்திருக்கிருய்போலும்; அது அவனுடைய தல்ல, என்னுடைய படம் அது ; நான் சில வருஷங்களுக்கு முன்பு இருந்த ஸ்திதியில் எழுதிய படமது. சாாங்கதானே மணம்புரிவாய் என்னும் இச்சையை விட்டுவிடு. அவன் எனக் குட்பட்டவனன்ருே? என் அனுமதியின்றி உன்னே விவாகஞ் செய்து கொள்வானே ? அதுவுமன்றி ஒரு கூடிணப்பொழு தில் அவனே இளவரசுப்பட்டத்தினின் றும்நீக்கிவிட்டு அைைத யாய்க் கானகத்தில் துரத்திவிட எனக்குச் சக்தியில்லையோ ? என்ன சொல்கிருய் ? கண்மணி, என் மனம்' குளிர ஒரு வார்த்தையேனும் பேசாயோ ? என் கண்குளிர ஒருமுறை யேனும் உன்னே நான் பார்க்கலாகாதோ ? என்னசும்மாவிருக் கிருப் ? சாதாரணமாக என்னுடன் பேசுவாயே, அதனையும் இன்று விட்டனேயே l-மதனிகா, உன்தலைவி என்ன சொல் லுகிருள் ? யோகிலும் கேட்டுச்சொல் என்னிடம் என்ன யுேம் சம்மர் இருக்கிருய் - - மஹாராஜா, சித்திராங்கிதேவி பேசாதிருப்பதால் மனம் இளகி யிருக்கிறதுபோலத் தோற்றுகிறது. பெண்பால், நாம் கேட்டதற்குப் பதில் கூருவிட்டால், சம்மதி என்று அர்த்தம். சுபேவ! நெடுநாள் சுகமாய் வாழ்வீராக மஹா ராஜா, தயவிருக்கவேண்டும். நான் அப்பொழுதே சொன் னேனே, அந்த மதணிகையைக்கொண்டு சரிப்படுத்தி விடுகி றேன் என்று; எப்படியாவது அந்த மதனிகையை எனக்கு விவாகஞ்செய்து வைத்துவிடவேண்டும். அதற்கென்ன? அப்படியே ஆகட்டும்-சித்திராங்கி என் கண்மணியே! காதற்கிளியே! உன் மனமிளக இத்தனே காலம் சென்றதா P. இப்பொழுதுதான் கான் பாக்கியவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/22&oldid=730041" இலிருந்து மீள்விக்கப்பட்டது