பக்கம்:Sarangadara.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சுங். மத. சுக். மத. சுந். மத. श्ां, மத. சுக். மத. சா ங் க த ன் (அங்கம்-1 கிறேன் பாரும். அதுவரையில் தாம் சற்று ஒதுங்கியே யிருக்கவேண்டும். சரிதான், மதனிகா, நான் வருகிறேன். நான் கூறியது ஞாபகமிருக்கட்டும். (போகிருன்) அம்மா ! என்னேக் கலியாணம் செய்துகொள்ளாமற் போனும் போகிறது, சும்மா உயிருடன் விட்டுவிட்டாற் போதும்! சே! இவ்வளவுதான உமது புத்தி என்னுடைய உட்கருத் தை அறியவில்லையே. உம்முடைய உயிரை நான் காப் பாற்றவில்லையா? ஆம், ஆம் காப்பாற்றிய்ை - நான் சொல்லுகிறபடியெல்லாம் நீர் நடந்துவந்தால் உமது வேண்டுகோளுக்கு நான் இசைவேன். என்ன சொல்லு கிறீர், உம் ? அப்படியே ஆகட்டும், கேட்பானேன் ? முதலில் சித்திராங்கிதேவி எப்படியாவது சாரங்கதா ராஜ னேத் தனியாகக் காணவேண்டும். அது உம்மால் தான் ஆக வேண்டும். என்ன சொல்லுகிறீர்? ஐ ஐயோ! இளவரசர் சித்திராங்கியைப் பாராவண்ணம் பார்த்துக்கொள்ளும்படி யல்லவோ மஹாராஜா எனக்குக் கட்டளையிட்டிருக்கிருர், நான் இக்கட்டளையை மீறி நடப் பேணுயின் மஹாராஜாவுக்கு இப்பொழுதிருக்கிற கோபத் திற்கு எனக்கு சிாசாக்கின விதித்துவிடுவாரே! இது என்னுல் முடியாது. ஆனல் அப்படி மஹாராஜாவின் கட்டளைப்படி நடப்பதாயி ருந்தால், போய் மஹாராஜாவைக் கலியாணம் செய்துகொள் ளும், போம்! மதனிகா, அப்படியல்ல. அப்படிச் சொல்லிவிடாதே! மஹா ராஜா அறியாதபடி இக்காரியத்தை நாம் நிறைவேற்றவேண்டு மென்றேன், வேருென்றுமில்லை. இப்பொழுதென்ன செய்ய வேண்டும் ரி நீர் சென்று மெல்ல ராஜ குமாரனே உத்தியானவனத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/24&oldid=730043" இலிருந்து மீள்விக்கப்பட்டது