பக்கம்:Sarangadara.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மத. மத. மத. சி. மத. மத. மத. சா ங் கத ன் (அங்கம்:t அதிருக்கட்டும், ராஜகுமார் இங்கு வருகிருரா இப் பொழுது?அப்பா ! இச்சோலை என்ன அழகாயிருக்கிறது என்ன சுகந்தம் !மதனிகா, என் பிராணநாதர் இங்கு வருவாரோ இப்பொ ழுது : என்ன அவசரமடி யம்மா வந்த நான் இளைப்பாற வேண் டாமா ? ஸ் -சில்லென்று இத்தென்றல் விச, சந்திரன் ஒளி எங்கும் பரவச்செய்யசி! மதனிகா, இந்த வர்ணனே யெல்லாம் இப்பொழுது தானே? உனக்கேனடி என்மீது பரிதாபம் என்பது சற்று மில்லை ? போன காரியத்தில் ஜெயித்து வந்தாயா? சொல்லடி இத்திரம். - இதோ சொல்கிறேனம்மா! அங்கே போன இடத்தில் ராஜ குமார் தன் தாயாருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த ாத்ணுங்கி தேவி மிகவும் சற்குணமுடையவளென்று கினேக் கிறேன். உனக்கெப்படித் தோன்றுகிறது ? சீ போடி ! இவைகளையெல்லாம் உன்னே யார் கேட்கச் சொன்னது மஹாராஜாவிடம் கூறி உன்னே அரண்மனையி னின்றும் நீக்கிவிடச் சொல்லுகிறேன் பார்பிறகு நீ ராஜகுமாாரைப் பார்க்கலாம்! இல்லையடி! என்மீது கோபங்கொள்ளதே ! ஏதோ அவச ாத்தில் மொழிந்தேன். தயைபுரிந்து ராஜகுமார் வருகிருரா என்ன, சொல். இதோ சீக்கிரத்தில் இவ்விடம் வருவார். ஆனல் அவருடன் ரத்னுங்கி தேவியும் சுமந்திரனும் வருவார்கள் போ லிருக்.ெ றது.-- அவர்களை யார் வாச்சொன்னது ? நாம் வாச்சொல்லவேண்டுமோ அவர்களாக வருகிருர்கள் ; ஆயினும் பயப்படவேண்டாம். ராஜகுமாரரைத் தனிக்கச் செய்து உன்னைச் சந்திக்கச் செய்கிறேன்-அதோ வரு கிரு.ர்கள். காம் மறைவிடத்தி லிருப்போம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/26&oldid=730045" இலிருந்து மீள்விக்கப்பட்டது