பக்கம்:Sarangadara.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

野, 各窜。 ៩. சா ங் க த ர ன் (அங்கம்.1 சுற்றிக் குதிரைப் பந்தயம் விடுவோம்? நான் உன்னைத் தோற் கடிக்கிறேன், என்ன பந்தயம் ? சாரங்கதாா, இன்னும் உனக்குப் விளையாட்டுப் புத்தி போக வில்லையே, ராத்திரியில் குதிரைப் பந்தயம் விடுவார்களா? வேண்டாம். எப்பொழுதுதான் இச்சிறுபிள்ளைக் குணம் போமோ ? நான் சாகுமளவும் போகாதிருக்கவேண்டுமெனக் கோருகி றேன் அம்மணி, அம்மா, இவ்விளமையி லன்ருே வேடிக் கையாய் அனுபவிக்கவேண்டிய வினுேதங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டும். இளமை நீங்கி முதுமை வந்தால் பிறகாகுமோ? அல்லது இளமை மறுபடியும் வருமோ ? இப் பொழுத னுபவியாது பின்பு பிணி மூப்பு கரை திரை வந் தெய்திய பின்னர், இளமையில் அனுபவிக்கவில்லையே யென்று வருந்தியாவதென்ன ? அதுவுமன்றி நாம் இவ்வுல கில் நெடுநாள் ஜீவித்திருப்போமென்னும் நிச்சயமென்ன ? உடல் உயிருடன் இருக்கும்பொழுதே, ஈசன் நமக்கருளிய, அனுபவிக்கவேண்டிய பொருள்களையெல்லாம், நாம் அனுப வித்து முடித்துவிடவேண்டும். சுமந்திரா, எழுந்திரு. சாாங்கதா, வேண்டாம், பொறு,இளவயதாகையால் உனக்கு பயமென்பது சிறிதும் இல்லை. இப்பொழுது வேண்டாம். ஆமாம், அம்மணி, எங்கள் தகப்பனர் சொல்லியிருக்கிருர்:பயங்கன்று இளமறியா தென்று. அடடே! இழவு சொல்வதை சரியாகச் சொல்லியழும், 'இளங்கன்று பயமறியாது' என்று. அப்படித்தானே சொன்னேன் 'கயம்பன்று இளமறியாது” என). தீர்ந்தது . இன்னுெரு முறை சொன்னல் அனர்த்தமாய் முடி யும், போதும் 1 . . . --- சாங்கதா, உன்னுடைய விளையாட்டுக் குணத்தையெல்லாம் சீக்கிரத்தில் அடக்க வழி தேடுகிறேன் பார். உனக்கு விவா கஞ் செய்யத் தீர்மானித்திருக்கிறேன்அம்மணி அம்மணி! அந்தச் சமாசாரம் மாத்திரம் எடுக்கா தீர்! வேறு எந்த விஷயம் வேண்டுமென்முலும் பேசும் எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/28&oldid=730047" இலிருந்து மீள்விக்கப்பட்டது