பக்கம்:Sarangadara.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 եւնք5, 8:10, ԼD5. 啓IT, 岳LQ, மத. 哥订。 மத. சா. மத. சி. மதி, 子町。 சாரங்க தான் (அங்கம்-1 ஆம். எதற்காக ? எனக்குத் தெரியாது. சுமந்திரா, நான் இங்குவந்த பிறகு எனது சிற்றன்னேயிடம் சென்று கண்டுகொள்ளவில்லை. கானும் உன்னுடன் வருகி றேன். அரசே, இந்தச் சமயம் வேண்டாம்; நாளைத்தினம் காலையில் நீர் போய்க் காணலாம். என்னே மாத்திரம் அழைத்திருக்கும் பொழுது தாம் வருவது நியாயமன்று. நான் போய் என்ன வென்று விசாரித்துவிட்டுத் தாம் எப்பொழுது வந்து பணிய லாமென்றும் கேட்டுவருகிறேன் தாம் இங்குதானே இரும், மதனிகா, சித்திராங்கிதேவி எங்கே இருக்கிருர்க ளிப் பொழுது ? நான் வரும்பொழுது வசந்தமண்டபத்திற்குச் சென்ருர்கள். (சுமந்திான் போகிருன்.) மஹாராஜா எதற்காக என் அன்னேயை அழைத்தார்? சில தினங்களாக அவர்களுடன் பேசுவதில்லை என்று கேள்விப் பட்டேன்; என்ன விசேஷமோ தெரியவில்லை. (மதனிகை சுந்தாகனுக்குச் சைகை செய்கிருள்.) அரசே, நான்போய் மெல்ல விசாரித்து வருகிறேன் பாரும் எல்லா விஷயங்களையும். வாருமையா மதுரகவி ருேம். [இருவரும் போகிரு.ர்கள்.) ராஜகுமாா, மஹாராஜா தம்முடைய தாயாரை அழைத்தது. எதன்பொருட்டு தெரியுமா உனக்கு ?. சித்திாங்கி வருகிருள். (ஒரு புறமாக) இதற்குள்ளாக அவசரமா? மதனிகா, உன்னே நான் எங்கெங்கு தேடுவது ? ராஜகுமாரா, தாம் போகவேண்டியதில்லை. இவர்கள் தான் சித்திராங்கியம்மன். அப்படியா? அம்மணி, நமஸ்காரம், நான்தான் சாரங்கதான். காட்டைவர் தடைந்த பின்னர், இதுவரையில் தம்மை வந்து கண்டு தமது ஆசிபெற்றுச் செல்லாத குற்றத்தை மன்னிக்க வேண்டும், அம்மணி. ‘. . . . .” --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/30&oldid=730050" இலிருந்து மீள்விக்கப்பட்டது