பக்கம்:Sarangadara.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாட்சி-4) சா ங் க தான் 25. 到。 开事。 母郎。 மத. &T. 守町。 守f。 ராஜகுமாாா, இதென்ன விந்தையாயிருக்கிறது தாம் என்னே : அம்மணி ' என்று அழைக்கிறீரே! அம்மா ! எனது சிற்றன்னேயை நான் வேறு எப்பெயரிட்டு அழைப்பது ? ராஜகுமாரா, என்ன ஒன்றும் அறியாதவர்போற் பேசுகிறீர்? நான் உமக்கெப்படிச் சிற்றன்னே உமது தாயாருடைய தமக்கையோ அல்லது தந்தையின் மனைவியோ ? மதனிகா, என் தந்தை சித்திராங்கி தேவியை மணந்ததாகக் கூறிஞரே ? - - மணஞ்செய்துகொள்ள விரும்புகிருரேயொழிய வேறன்று விவாகம் புரிய விரும்பினுல் மனேவியாய் விடுவதோ ? என்ன ஒன்றும் தெரியாதவர்போல் வார்த்தையாடுகிறீரே ? அம்மா, இவ்விஷயமெல்லாம் எனக்கு நன்ருய்த் தெரியாது. என்ன மறுபடியும் என்னே அம்மாவென் றழைக்கிறீர்? இவ்வளவு கூறியும் உமக்குத் தெரியவில்லையே! எப்படி யிருந்தபோதிலும் நான் உமக்கு இளையவள்தானே ! ஆயினுமென்ன? எப்பொழுது என் பிதா உம்மை மணம்புரி யத் தீர்மானித் தாரே அப்பொழுதே எனக்குச் சிற்றன்னே பாய் விட்டீர்கள். ஆதலால் நான் தங்களை அம்மாவென்றே அழைப்பது முறை. நான் உம்முடைய வயோதிகளாகிய பிதாவை மணஞ்செய்து கொள்ளாவிட்டால் ? ஏன் விவாகஞ்செய்து கொள்ளலாகாது ? இப்பூமண்டலத் திற்கெல்லாம் அதிபதி, ஹஸ்தினபுரத்து மன்னன், தொன் மையான சந்திர குலத்துதித்த வள்ளல் இவரைப் பார்க்கி அம் உமக்குத்தக்க புருஷன் எங்கு கிடைக்கப் போகிருர் ? ராஜகுமாரா, என்ன விந்தை இக்கேள்விகளை யெல்லாம் தாம் என்னெதிரில் நின்றுகொண்டு கேட்கிறீரே! என்மனத் தைப் பரிசோதிக்கிமீசோ - உம்முடைய பிதாவைப் பார்க் கிலும் சிறந்த புருஷன் எனக் கொருவர் இருக்கிருஸ்ட அவரையே நான் கடிமணம் புரியப்போகிறேன். 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/31&oldid=730051" இலிருந்து மீள்விக்கப்பட்டது