பக்கம்:Sarangadara.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மத. 母作, նD5, Loğ. சி. மத. 莎吓。 மத. £, 蔚汀。 சா ங் க த ர ன் (அங்கம்-1 அப்புருஷனப் பெறவே இந்தப் பதினுெரு மாதமாக நோன்பு நோற்று வருகிருர்கள்.-- அம்மா, என் பிதாவைப் பார்க்கிலும் மேலான ஸ்கிதியில் இருக்கும்படியான புருஷனும் இப்பூமண்டலத்தில் உள னே ? ாாஜகுமாரா, கைநிறைந்த பொருளைப் பார்க்கிலும் கண் கிறைந்த புருஷனேயே பெண்கள் விரும்புவாரென்பதை மறக் திரோ ? யெளவனத்தைவிட்டு வயோதிகத்தை விரும்புவரோ? அழகைவிட்டு அவலக்ஷணத்தின்மீது ஆசைப்படுவரோ ? மதனேவிட்டு மந்தியைக்கண்டு மயங்குவரோ p . மாரனேவிட்டு மாறனே மதிப்பாளோ? - இது என்ன இது ' மதனிகா, ாஜகுமார் அறிய கடந்த விஷயங்களே என்ருய் எடுத்துாை. r ராஜகுமாரா, உம்முடைய பிதா ஒரு படத்தை யனுப்பி சித்திராங்கத ராஜனிடம் பெண் பேசும்படி தூதர்களை விடுத் தனர். அப்படத்தைக்கண்டு சித்திராங்கத ராஜனும் இதோ நிற்கும் சித்திராங்கி தேவியும் சம்மதிகக, பிறகு விவாகம் நடந்தேறும் பொருட்டு, உமது பிதா சித்திாாங்கியை இங்கு வாவழைத்தனர். இங்கு வந்த பின்பு சித்திராங்கியைக் கண்டு தானே மணம்புரிய வேண்டுமென்று விரும்பி, பலாத் காரம் செய்யத் தொடங்கினர். அதற்கிசையாது எமதுதேவி சிலகாலம் நோன்புநோற்க வேண்டுமென்று போக்குச்சொல்லி வருகிருர்கள் மதனிகா மதனிகா அதோ என் கிள்ளே உணவின்றி வருக் திக் கத்துகிறது ! நான் இன்று அதற்கு உணவிட மறந் தேன். நீ உடனே சென்று அதற்கு உணவிட்டுவா. (தனக்குள்) சீ! இப்படி நமது பிதா ஒருகாலும் செய்திருக்க மாட்டார்கள் அவர் சூது செய்வாரோ? இதில் ஏதோ விசேஷமிருக்கவேண்டும். இதனுண்மையை அறிய வேண் டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/32&oldid=730052" இலிருந்து மீள்விக்கப்பட்டது