பக்கம்:Sarangadara.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிா. č#ff, 母町。 சா சங்கத் ன் (அங்கம்-1 அவைகளையெல்லாம்பற்றி இம்பொழுது யோசிப்பானேன்? ாஜகுமாா, இவ்வழகிய நந்தவனத்தில் கிலவுகாய, பாசி ஜாதம், முல்லை, மல்லி, ரோஜாமுதலிய நறுமலர்ப் புஷ்பங்க ளெல்லாம் மனங்கமழ, தென்றல்வீச, பட்சிகளெல்லாம் தங் கள் பேடுகளுடன் சந்தோஷமாய்க் கூவிக்குலவ, என்ன அழ காயிருக்கிறது . இவைகளை யெல்லாம் பார்க்கும்பொழுது உமக்கு எதன்மீது செல்கிறது மனம் உமது மனம் ஒன்றையும் நாடவில்லையா? - என்ன கேட்டீர் அம்மணி என்னுடைய தாயாரும் இதே கேள்வி கேட்டார்கள். சாஜகுமாரா, என்னேயேன் மறுபடியும் மறுபடியும் ஆம் மணி, அம்மணி ' என்றழைக்கிறீர்? நான் தான் நியாய மெல்லாம் எடுத்துக் கூறினேனே : நான் அந்த நியாயங்களேயெல்லாம் ஒப்புக்கொள்ளவில்லையே! ஒப்புக்கொள்ளா விட்டாலும் ராஜகுமாரி யென்ருவது அழையுமே. அம்மா, அப்படி அழைக்க எனக்கிஷ்டமில்லை. அப்படியே ஆகட்டும் உமக்கெது இஷ்டமோ அதுதான் எனக்கும் இஷ்டம். ராஜகுமாரா, இன்னும் எனது தோழி வாக்காணுேம். சற்று நாம் இந்த கந்தவனத்தி னழகைச் சுற் றிப்பார்த்து வருவோமா ? வாரும்-ராஜகுமாரா அம் மல்லிகை அப்பாரிஜாதத்தைத் தழுவி நிற்றல் கண்டீரா ! என்ன அழகாயிருக்கிறது ஒர் அழகிய மங்கை தன் காதல் னேத் தழுவி நிற்பது போல ன்ருே இருக்கிறது ! ஜகதீசன் தன்னே அடைக்கல மென்றடைந்தவனத் தாங்கு தல் போலத் தோன்றுகிறதெனக்கு. இவ்வளவுதான? எனக்கு அம்மல்லிகையைப் போல நானும் எப்பொழுது-என் காதலனுடன் சந்தோஷித் திருப்பேனே என்று என் மனம் வாடுகிறது. ਾਂ அம்மணி P மஹாராஜாவைச் சிக்கிரம் விவாகம்செய்து கொள்ளுகிறதுதானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/34&oldid=730054" இலிருந்து மீள்விக்கப்பட்டது