பக்கம்:Sarangadara.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 母打。 母ü。 சும. ip 35}. சுக். tôš), சுக். சுக். lD $j. Ան:, சாா ங் கத ன் (அங்கம்.1 தாசன் புதல்வியை விவாகஞ்செய்யத் தீர்மானித்திருக்கிருேம் உன் பிதாவும் நானும்- - என்ன சாளுவதேசத்தாசன் புதல்வியையா! அவளை ஒரு காலும் நான் விவாகஞ் செய்துகொள்வதில்லையென்று நான் பிரமாணிக்கம் செய்திருக்கிறேனே! அம்மணி, என்னைக் கொன்ருலும் சாளுவனுடைய பெண்ணே நான் மணம் புரி யேன், இது சத்தியம். ஐயோ! அப்படிக் கூறினுல் மஹாராஜா கோபங்கொள்ளு வாரே, என்ன செய்வது ? நானே இவ்விஷயத்தை மஹாராஜாவிடம் போய்ச் சொல்லி விட்டுவருகிறேன். பந்தயம் வைத்துத் தோற்றுப்போய்க் கொ டேன் என்ற அரசன் பெண்ணையா நான் விவாகம் செய்து கொள்வது? எனக்கு விவாகமே வேண்டாம் ! (விரைந்து போகிமுன்.) ஐயோ! நான் சொல்வதைக் கேள். (பின் தொடர்கிருள்.) இதென்ன? சங்கடமாய் முடியும் போலிருக்கிறது! (பின் தொடர்கிருன்.) இதற்காகத் தான் தகப்பனர் சொல்லுகிருர் விவாகத்தைப் பற்றி, ஒரு சந்தர்ப்பத்திலே கடி யென்ருர் கற்றறிந்தார்.” என்று, விவாகத்தைக் கடியென்ருர். விவாகத்தைக் கடிக்கிறதாவது ? கபிகளுக்கு நாயினுடைய குணமும் உண்டோ? - ஆஹா பார்த்தீர்களா ! என் தகப்பருைடைய புத்தகத்தை அங்கே வைத்துவிட்டு வந்தாற்போ லிருக்கிறதே. எங்கே ஐயா அது ? - அங்கே இருக்கிறதையா. எங்கே? அதுதான் எனக்கும் ஞாபகமில்லை. விளையாடாதீர்! எங்கே அது ? அது போனல் என்னுயிர் போனது போலத்தான். ஆல்ை அது காணுமற் போகக் கடவது ! எங்கே சொல்லுமையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/36&oldid=730056" இலிருந்து மீள்விக்கப்பட்டது