பக்கம்:Sarangadara.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிதி, Grif). 子町。 சும. சா. சும. ச ங் க த ன் (அங்கம்.2. பின்பாக நிற்கட்டுமா ? உம்மால் ஒரு காரியமாக வேண்டிருக்கிறது, இதையாவது ஜாக்கிரதையாகச் செய்யும். உத்தரவுபடி கையால் இட்டவேல்ைபைக் காலால்செய்ய -ஆஆ-காலால் இட்டவேலையைத் தலையால் செய்யக் காத் துக்கொண்டிருக்கிறேன். வாரும் சொல்லுகிறேன். [இருவரும் போகிறர்கள்.) $o هم متمام இரண்டாம் அங்கம் முதற் காட்சி. இடம்-அரண்மனையிலொரு முற்றம். காலம்-சாயங்காலம், சாங்கதரனும், சுமந்திரனும் வருகிரு.ர்கள். அரசே, மஹாராஜா இப்பொழுது தம்மீது கோபம் கொண் டிருந்தபோதிலும் சீக்கிரத்தில் அக்கோபம் மாறி உமது வேண்டுகோளுக்கிசைவார் என்பதற்குத் தடை யில்லை. இதைப்பற்றித் தாம் வருத்தப்படவேண்டியதில்லை. ஆயினும் அதற்காக வருத்தப்படவில்லை. மஹாராஜாவினு டைய குணமே இப்பொழுது ஏதோ மாறியிருக்கிறது. நான் வந்ததுமுதல் என்னுடன் ஒருவாருகவே பேசுகிருர், முன்பு இப்படி எப்பொழுதும் இருந்ததில்லையே நான் என்ன குற்றம் செய்தேன் இதுவே எனக்குச் சஞ்சலத்தை விளக்கிறது. அப்படி ஒன்றுமில்லை. இதையெல்லாம் நாம் ஒரு பொருட் டாகப் பாவிக்கலாகாது. ஆயினும் இது என் மனத்தை விட்டகலேன் என்கிறது ! சுமந்திரா, நாம் ஏதாவது வேடிக்கையாய்ப் பொழுது போக் குவோம் வா. அப்படியே செய்வோம். நந்தவனத்திற்குச் சென்று வேடிக் கையாய்க் காலம் கழிப்போமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/38&oldid=730058" இலிருந்து மீள்விக்கப்பட்டது