பக்கம்:Sarangadara.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ërës), சுங், §ris). & D. சுக். சாாங்க த ன் 35 கிறது. புத்திகூர்மை யுக்தி முதலிய நற்குனங்களை யெல் னுகிறது. அார்க லாம் இல்லாவிடத்தும் உண்டு பண் ளுக்கு காடுகள் மேன்மேல் . சய்வது கம் உண்டாக்குவிப்பதும். அரசோடிருந்தரசாளும்படிச் செய் விவாகம் செட் કોદ્રા છો ! i--., "T I rت து வைப்பதும் அதிகாரணமாயிருப்பது, இந்த சொக்கட்டான் டங்களே ! இன்னும் இதன் நன்மைகளே ெ o துரைக்க, இவர் கூறிய ஆயிரம் நாவைப்படைத்த ஆதிசேஷ லுடைய பாட்டனுக்கு முப்பாட்டலுை முடியாது!தீர்ந்ததா ஏனேயா சுமந்திரரே, நீர் கூறியதிற்கெல்லாம் பதில்கூறி விட்டேன அல்லது இன்னும் ஏதாவது மிகுதி யிருக்கிறதா ? ii.j §. ክ அரசே, விதுாஷகன் வேடிக்கைக்காக கூறுவதைத் தாம் உண்மையென்று கவனிக்கலாகாது. ஏன், நான் சொன்னதெல்லாம் கியாயமல்லவோ ? அதற்கென்ன ? காக்கைவெளிதென்பாரு முளர், தாய்க் கொலைசால்புடைத் தென்பாருமிருக்கிார்கள். ஆதலால் + மு. 點 அரசே, நான் கூறிய கியாயங்களையெல்லாம் தாம் நன்ருய் ஆராய்ந் தறியவேண்டும். அரசே, இவர் கூறும்படியான நியாயங்களுக்கெல்லாம் பதில் கூருவிடடால் என்பெயர் சுந்தாக னன்று, கேளும். அரசே, இன்னும் கேளும், இச்சூதில்ை வரும் தீமைகளை நள மஹாராஜனுக்கு ஆன்ருேர் எடுத்துரைத்த வண்ணம், தமக்குக் கூறுகிறேன். சற்றே செவிகொடுத்துக் கேட்க வேண்டும். அறத்தைவேர் கல்லு மருந:கிம் சேர்க்குக் திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும்-மறத்தையே பூண்டுவிரோ தஞ்செய் பொய்ச்கு ைத மிக்கோர்கள் தீண்டுவரோ வென்ருர் தெரிந்து. நண்பனே, இங்கியாயங்களெல்லாம் நன்ருய்க் கருதத் தக்கன வாம், சரி, புத்திசாலி, நல்ல யுக்தி செய்தார். என்னவென்முலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/41&oldid=730062" இலிருந்து மீள்விக்கப்பட்டது