பக்கம்:Sarangadara.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.1 சா ங் க த ர ன் 37 சுக். மறுபடியும் நளன் ஜெயித்தானல்லவா? எதல்ை சூதாட்டத் தினுல் நியாயமாய்ப் பேசுமையா ! &ls), அன்றியும் பாண்டவர்கள் தங்கள் ராஜரீகத்தை யெல்லாம் இழந்ததும், துரியோதனதியர்க்கு முதலில் அடிமைப்பட்ட தும், குதினுலன்ருே அவைகளேயாவது யோசித்துப்பாரும், சுக். இதையும் யோசித்துப் பாரும். பாண்டவர்கள் தோற்ருல் துரியோதனுதியர்கள் ஜெயிக்கவில்லையா? அல்லாமலும் பாண் டவர்கள் தங்களடிமைத்தனத்தை குதிலைன்ருே மீட்டுக் கொண்டார்கள்? இதற்கு கியாயம் சொல்லுமையா. ஒருவர் தோற்ருல் இன்ைெருவர் ஜெயிக்கிருரே, அதை யோசிக்க வேண்டாமா ? 守擂。 - ஆம், அதற்கென்ன கியாயங் கூறுகிருய் சுமந்திாா ? 3r iŮ. ஐயனே அது ஜெயிப்பதன்று. முதலில் நலத்தைப்போற் காட்டிலும் முடிவில் அதுவே துன்பத்திற் கேதுவாம். திரு வள்ளுவர் கூறியிருக்கிறதை மறக்கலாகாது, வேண்டற்க வென்றிடினும் குதினே வென்றது உந்துாண்டிற் பொன்மீன் விழுங்கி யற்று.” - 夺s。 ஆம் சுமந்திரா, நீ கூறுவதெல்லாம் உண்மையே. நாம் நமது எதிரிகளுடன் சூதாடலாகாது, வாஸ்தவமே. ஆயினும் உன் னேயொத்த நண்பர்களுடன் சூதாடுவதில் என்ன தவறிருக் கிறது ஜெயித்தாலும் நான் ஜெயித்தாலும் ஒன்றுதானே. நீ என்னே வஞ்சிக்கப்போகிறதில்லை, நானும் உன்னே வஞ்சிக் கப் போகிறதில்லை. சுக். ஆம், அப்படிக் கேளுங்கள். சும. அதுவும் தவறுதான் ஐயனே. 'பாரதத் துள்ளும் வழிப்புற சூதாடி யிாைம் பதின் மரோ டைவரும்-போரெதிர்க் தேதில ராகி விடைவிண்டா சாதலாற் காதலரோ டாடார் தவறு." என்று பெரியோர் கூறியிருக்கிரு.ர். 哥町, சரிதான், சுமந்திரா காம் காலம்போக்க வேறு ஏதாவது வழி சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/43&oldid=730064" இலிருந்து மீள்விக்கப்பட்டது