பக்கம்:Sarangadara.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.1 சா ங் க த ர ன் 39) Brlů. வேடிக்கையாக விடுவோம். யாருடைய புரு அதிக உயர மாய்ப் பறக்கிறதோ பார்ப்போம். பந்தயம் வேண்டாம். சா. சரி, அப்படியே ஆகட்டும். இருவரும். சித்தம் !-விட்டேன் இதோ ! (புருக்களை விடுகின்றனர்.) சுக். நானும் விட்டே னிதோ ! (துணியினுற்செய்த ஒரு புருவை மேலே எறிய, அது கீழே விழுந்ததும் மெதுவாக எடுத்து மறைத்து வைத்துக்கொள்கிருன்.) 岛fT。 ஆஹா, சுமந்திரா, என்ன வேகமாய்ப் போகிறது பார்த் தாயா என் தாரா ! ërLs). ஆஹா ! அரசே, என் கெய்ரா எவ்வளவு வேகமாய்ப் பறக் கிறது. அதைப் பார்த்தீரா ! சுக், ஆஹா இரண்டு பேருமே எங்கே பறக்கிறது. பார்த்தீர்களா என் துணியா ! சா. சும. என்னுடையதே முக்திச் செல்கிறது ! 5 T. சுமந்திரா, என் புருத்தான் ஜெயித்தது ! öLü, இல்லை அரசே, என் புருத்தான். அதோ பாரும். सा. 爵 தான் பார். என் தாராவே முந்திச் செல்கிறது. 3 1D・ நன்முய்ப் பாருமிப்பொழுது, என்கெய்ரா முந்திச்செல்கிறது. 守事。 சீ! என் புருத்தான் ! 5-Lü。 இல்லை, என் புருத்தான் ! &#IT. சுந்தாகனேக் கேட்டுப் பார்ப்போம். சுந்தரகா, யார் புரு முந்திச் செல்கிறது ? &鹉。 யார் புரு முந்திச் செல்கிறது ? சுக். உங்கள் புரு எங்கே யிருக்கிறது, சொல்லுங்கள், சா. அதோ பார். சுக். உங்கள் புரு ? 守LG。 அதோ! - சுக். சரி தெரிந்தது. - இருவரும். யார்,புரு ஜெயித்தது ? சுந், கேட்பானேன்? என் புரு என் புரு ! én. உன் புருவா ? நீ எங்கே புரு விட்டாய் ! எங்கே உன் புரு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/45&oldid=730066" இலிருந்து மீள்விக்கப்பட்டது