பக்கம்:Sarangadara.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சுக். ,子开。 சுக். 3rts). a-It, சுக். 夺町。 சும. 3 f, அக். சுக். ·守打。 சுங். சா. சுங். êrl D. &开竹。 சுக். ᎦfᎢ . சுங். சார ங் க த ர ன் (அங்கம்-2 அதுதான் உங்களைக் கேட்கிறேன். நான், எங்கே யென்புரு? ஆகாயத்தில் காணுேமே! சரி, அதுதான்ஜெயித்து, கண்ணுக்கெட்டாத தாரத்திற்குப் போய்விட்டது ! அரசே, அவன் விளையாடுகிருன். புருவும் விடவில்லை, ஒன்று மில்லை. சுந்தாகா, விளையாடாதே. யார் புரு ஜெயித்தது சொல், அரசே, இப்படி நிமிர்ந்து பார்ப்பதென்ருல் கழுத்துநோயெ டுக்கிறது, மல்லாந்து படுத்துப் பார்க்கிறேன். (படுத்துக் கொள்கிருன்) சுமந்திரா, தாரத்திற் செல்லும்படியான என் புரு ஒரு கறுப் புப் புள்ளியைப் போலன்ருே தோற்றுகிறது ஆம், என் புருவும் அப்படித்தான் தோற்றுகிறது.--சுந்தா கா, யார் புரு உயரச் சென்றது பார்த்தாயா p சீக்கிரம் சொல்.-என்ன பேசாமலிருக்கிருய்? சுந்தாகா -என்ன உறங்கிவிட்டானு என்ன ? சுந்தாகா ! எழுந்திரு. (தட்டி எழுப்புகிறன்.) ஆ!-என்ன சமாசாரம் P - யார் புரு : என்ன புரு? யார் புரு ஜெயித்தது . புரு ஜெயிப்பதாவது ? என்ன புரு ? எங்கே என்ன சமா சாாம் தூக்கத்தில் ஒன்றும் தெரியவில்லை. சீ விளையாடாதே. உண்மையைக்கூறு. விளையாடினுல் எனக்குக் கோபம் வரும். பார்த்தீர்களா ? சுமந்திரர் முன்பு சொன்னது வாஸ்தவம் தான். இதற்குள்ளாக கோபம் வந்துவிட்டதே. இல்லை, சொல். யார் புரு அதிக உயரம் பறக்கிறது ? சொல்லட்டுமா ! இந்தக் கண்ணே மூடிக்கொண்டு பார்த்தால் உமது புரு ஜெயித்தாற்போலத் தோற்றுகிறது. இந்தக் கண்ணே மூடிப் பார்த்தால் சுமந்திரர் புரு ஜெயித்தாற் போலத் தோற்றுகிறது. இரண்டு கண்களையும் மூடிப் பார்த்தாலோ என் புருத்தான் ஜெயிக்கிறது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/46&oldid=730067" இலிருந்து மீள்விக்கப்பட்டது