பக்கம்:Sarangadara.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 Փ: Ած, <#ff, 3ŕ! I), èᏢ . «& t_þ, 莎章。 Ցի էՁ, GIT.

  • 3: ls),

சா ரங் கத ன் (அங்கம்.2 நீர் த.வருண எண்ணங்கொள்ளமாட்டீர் உண்மையே. ஆயி னும் அந்த அம்மாள் ஏதாவது நினத்தால் ? அப்படி ஒன்றும் கிணக்கமாட்டார்கள். விண் பாபம்! விணுக ஒரு ஸ்திரீயின்மீது அபவாதமுரைக்காதே! நான் போய் வரு கிறேன். ஐயனே எது எப்படியிருந்தபோதிலும் ஒரு மாது தனித்தி ருக்கும்படியான இடத்திற்குத் தாம் போவது கியாயமன்று. அன்றியும் சித்திராங்கிதேவியோ தம்மீது இச்சை கொண் டிருக்கிரு.ர்கள். என்ன விவாகஞ்செய்துகொள்ளும்படி கேட்டால், நான் மாட்டேன், என்று கூறி விடுகிறேன். ஐயனே, உமக்கு உலகம் இப்படிப்பட்டதென்று இன்னும் தெரியாது-அவர்கள் பலாத்காாஞ் செய்வார்கள்-ஒரு பெண் பலாத்காரஞ் செய்தால் எப்படிப்பட்ட ஆடவன் மன மும் கலங்கிப் போம், பிறகு பெருங் தீமைக்கிடமாகும் என்ன சொன்னுய் மதியீன சித்ராங்கிதேவியைக் கேவ லம் வேசியென எண்ணினயோ அல்லது தாயைத் தீண்டும் பாதகனென என்னே நினைத்தாயோ? அடே சுமந்திரா ! ? இதை என்னிடம் கூறித் தப்பினய் ! வேருெருவன் கூறியின குயின் அவனது நாவை இந்த சஷ்ணம் இரு துண்டாக்கி யிருப்பேன். எனது சிற்றன்னையைத் துவகித்த பாபி கில் லாதே என் முன்னே! நீ சொன்னதைப் பொய்யென்று உன் மைப்படுத்துவதற்காவது இப்பொழுது நான் செல்கிறேன்; தடுக்காதே என்ன ! (அவன் கையைப்பிடித்த ஐயனே! இன்னும் சற்றுக் கேளும் நான் சொல்வதை! திண்டாதே என்னை பாதகா அயல் மாதர்கள்மீது விணுகப் பழியைச் சுமத்தும் ,ே இன்னும் என்ன செய்யமாட்டாய்! விடு என் கையை ! (அவன் காலில் விழுந்து அரசே! அரசே! என் மீது வீணில் கோபங்கொள்ளாதீர். நான் உமது நன்மைக்கே இவைகளை யெல்லாம் கூறினேன் கெடுமதி கண்ணுக்குத் தோன்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/52&oldid=730074" இலிருந்து மீள்விக்கப்பட்டது