பக்கம்:Sarangadara.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. مقام ها 子町。 辟打。 督T。 ச ங் கத ன் (அங்கம்.2 எதோ ?-ஆம் ஆம்!--மதனிகா ! மதினிகா t போ வெளி யே போ ! ஏன், நானும் இங்கிருக்கிறேனே ? ?! போ விளையாடாதே. (மதணிகை போகிருள்.) (அருகிலிருக்கும் ஒரு கண்ணுடியில் தன்னுருவத்தைப் பார்த்து) நான் அழகாயிருக்கிறேனு அழகாயிருக்கிறேன - சாாங் தான் வருகிருன். வாரும் ராஜகுமாரா, வாரும் எது இவ்வளவு துராம் வந்: தது? அடியாள்மீது இப்பொழுதுதான் தயை வங்காற்போ லிருக்கிறது. அம்மணி, என்னுடைய தாரா இங்கு பறந்து வந்ததாகவும் அதைத் தாம் பிடித்து வைத்துக்கொண்டு நான் வந்தாலொழி யக் கொடுப்பதில்லை யென்று கூறினதாகவும் சந்தரகன் வந்து கூறினன். அப்புருவைப் பெற்றுப் போகவத்தேன். எங்கே அந்தப் புரு? தாரும். அதற்கென்ன தருகிறேன். தாங்களேது பாதசாரியாய் வந்: தாற்போலிருக்கிறதே? என்ன களைத்திருக்கிறீர் இதோ நான் சற்று விசிறுகிறேன், களை ரே ஏதாவது அருத்துகி மீரா ? என்ன வேண்டும்? உட்காரும் சற்று. ஐயோ! என்ன வியர்க்கிறது உமது மதிவதனத்தில், இதோ துடைக்கி றேன். காம் இவ்வளவுதாாம் வரவேண்டுமா, என்ன யழைத் கிருந்தால் நான் வந்திருப்பேனே. அம்மணி, இவ் வுபசாரங்களெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு இளைப்பாக இல்லே இப்பொழுது என் புருவைக் கொடும், கான் சீக்கிரம் போகவேண்டும் எனக்காகச் சுமங் திரன் காத்துக்கொண்டிருக்கிருன். அவனிடம் விரைவில் வருவதாகக் கூறிவிட்டு வந்தேன். அதற்கென்ன ? இதோ தருகிறேன், அந்த அற்பமான ஒரு புரு மட்டுமோ? உமக்கென்று இத்தனை நாளாக சான் போவித்து வளர்த்துவரும் அழகிய புருக்களையும் தருகி றேன், பிடித்துப்போம். எங்கே அம்மணி? எங்கே அம்மணி அந்தப் புருக்கள் ? என் தாராவைப் பார்க்கிலும் சிறந்தனவோ? கர்ன் பார்க்கவேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/54&oldid=730076" இலிருந்து மீள்விக்கப்பட்டது