பக்கம்:Sarangadara.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ச் ங் க த ன் (அங்கம்.2 苔鲨。 ஆம், இடுகிறர்கள். é, நான் சிற்றன்னேயாயின் அப்படிச் செய்வதில் என்ன தவறு உம்முடைய கியாயப்படியே : ୫tt . அம்மா, நீர் என்னே முத்தமிடுவது எனக்கிஷ்டமில்லை. 守。 இல்லையா ஆனல் நான் கொடுத்ததைக் கொடுத்துவிடும். 夺算, என்ன கொடுத்தீர்? சி. நான் உமக்கு முத்தம் கொடுத்தேனே, அதைக் கொடுத்து விடும் உமக்கிஷ்டமில்லாவிடின், இஷ்டமிருந்தால் வைத்துக் கொள்ளும். இஷ்டமா, இல்லையா? . Sfi, இஷ்டமில்லை. சி. இல்லாவிட்டால் எனக்குக் கொடுத்துவிடும், Bff, அப்படிச் செய்வது வழக்கமா, கியாயமா ? 牟, வழக்கமும் நியாயமும் அப்படித்தான். என்னிடமிருந்து . மாத்திரம் வாங்கிக் கொள்ளலாமா ? பிறகு பெரும்பாவம் குழும், கொடுத்துவிடும், . சா. என்னடா கஷ்டமாயிருக்கிறது ! (முகத்தைச் சோணிக்கொண்டு மெல்லத் திரும்பி முத்தமிடுகிருன்.) 由, |அவனது காத்தைப்பற்றி பிராணகாதா, அகப்பட்டீர் என்கை யில், இனி உம்மை விடேன். இன்றே என் விரதம் பலிதமா யிற்று. பிராணநாதா, என் மனோதத்தை இன்றெப்படியா வது பூர்த்தி செய்யவேண்டும் இத்தனே நாள் பிடித்ததா இதற்கு? உம்முடைய மனந்தான் என்ன கல்லோ நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும், வெளிப்படையாய்க் கூறியும் அறியாதவர்போல் பாசாங்குசெய்து வந்தீரே! இதிலுமக் கொரு இன்பமா? இனி நீர் என்னே விவாகஞ் செய்துகொள் வதாகச் சத்தியம் செய்து கொடுத்தாலொழிய விடேன். உம்மை. 芬虾。” (அவள் காத்தினின்றும் தியிறிக்கொண்டு) அம்மணி! இதென்ன இது! - 手, இனி அம்மணி உதவுமா கண்மணி ! 哥町。 சற்றுத் தூரத்தில் கில்லும் அம்மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/58&oldid=730080" இலிருந்து மீள்விக்கப்பட்டது