பக்கம்:Sarangadara.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) + ir ї ங் க தி п айт 53 θ, 夺s, 哥打。 பிராணநாதா, உம்முடைய மனேவியை ர்ே அம்மனி யென் றழைப்பது நியாயமன்று. காதலா! உமது படத்தைக்கண்டு காதல்கொண்டு உம்மையே நான் புருஷனுகக் கோரினேன். வேருெரு புருஷனே நான் கனவிலும் எண்ணினவளன்று. ஆகவே நான் உம்முடைய மனேவியே ர்ே எனக்குப் பிரான நாதரே ! இதோ பிராணநாதா ! எனக்கொரு முத்தம் தாரும். - 到 தொடாதீர் அம்மணி என்னே!-ஐயோ! நான் என்ன மதி மோசம்போனேன் சுமந்திரன் கூறியதுண்மைதான்-அம்மா எனது புருவைத் தாரும், இனி ஒரு கணமும் நான் இங்கி ருப்பது நியாயமன் று ! எங்கே போகப் பார்க்கிறீர் கதவைத் தாளிட்டு விட்டேன். என் கையினின்றும் இனித்தப்பமாட்டீர் என்னே மணம் புரிவதாக வாக்களித்தாலன்றி உம்மை வெளியில் விடே னின்று. தருகிறேன் புருக்களைவாரும்.-பிராணகாகா, இந்த மோடிசெய்வது தமக்கழகன்று. நானுக நானம் விட்டு இவ் வளவு வேண்டியும் உமது மனமிளகாதது என்ன கியாயமோ? என் மனத்தை இவ்வாறு வருத்துதல் உமக்கழகன்று. |அருகிற் Qāము சாரங்கதான ஒரு புறமாயு தடுகிருன்) சரி, எங்கே போகப்போகிறீர் என்னே மீறி இவ்வறையை விட்டு எப்படிப் போகிறீரோ பார்ப்போம். (கசவருகிற் போய் உட்கார்ந்து கொள்ளுகிருள்.) ஐயோ! அம்மா! இதென்ன ஆச்சரியம் நான் என்ன செய்வ இப்பொழுது -எப்படித் தப்புவது ?-ஐயோ கொடும் பாபி நான், சுமந்திான் கூறியதை அப்பொழுதே கேட்டிாா மற் போனேனே. !-அம்மா ! இது உமக்கு நியாயந்தான? இது உமக்கு நியாயந்தான? எது ? . பெண்சாதியை அம்மா வென்றழைப்பது ? ஐயோ! நான் உமது புருஷனல்லவே மகனுயிற்றே! எப்படி மகன் நான் உம்மைப்பெற்ற தாயா? அல்லது பால் ஊட்டின. தாயா ? உண்பித்த தாயா ? எடுத்து வளர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/59&oldid=730081" இலிருந்து மீள்விக்கப்பட்டது